Skip to content

பைபிள்

ஆரம்பம் மற்றும் நம்பகத்தன்மை

பைபிள் என்றால் என்ன?

கடவுளுடைய வார்த்தையாக இருக்கும் பைபிளை என்ஜாய் பண்ணி படியுங்கள்.

பைபிளில் இருப்பது வெறும் மனிதர்களின் கருத்துக்களா?

பைபிளைப் பற்றி பைபிளே சொல்வதை கவனியுங்கள்.

கடவுள் சொன்ன விஷயங்கள்தான் பைபிளில் இருக்கிறதா?

நிறைய பைபிள் எழுத்தாளர்கள், அவர்கள் எழுதியது கடவுளுடைய செய்திதான் என்று சொல்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள்?

மோசே பைபிளை எழுதினாரா?

பைபிளை எழுதியவர்களில் மோசேயும் ஒருவர். இன்னும் எத்தனை பேர் பைபிளை எழுதினார்கள்?

பைபிளை உண்மையில் யார் எழுதியதென்று தெரியுமா?

கடவுளுடைய வழிநடத்துதலில்தான் தாங்கள் பைபிளை எழுதியதாகவும், கடவுள்தான் அதற்கு நூலாசிரியர் என்றும் பைபிள் எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். பைபிளில் எழுதப்பட்ட விஷயங்களை நாம் எப்படி நம்பலாம்?

பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா?

பைபிள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதப்பட்டதால், அது இன்றுவரை மாற்றப்படவில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

பைபிள் வெள்ளைக்காரர்களின் புத்தகமா?

பைபிளை எழுதியவர்கள் எங்கே பிறந்தார்கள்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

இயேசுவைப் பற்றிய பதிவுகள் எப்போது எழுதப்பட்டன?

இயேசு இறந்து எத்தனை ஆண்டுகளில் சுவிசேஷ புத்தகங்கள் எழுதி முடிக்கப்பட்டன?

பைபிளை வாசிப்பதும் புரிந்துகொள்வதும்

பைபிளைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிளிலுள்ள கடவுளுடைய செய்தியை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

பைபிளில் முரண்பாடுகள் இருக்கின்றனவா?

முரண்படுவதுபோல் தெரிகிற சில பைபிள் வசனங்களையும், அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுகிற நியமங்களையும் ஆராய்ந்து பாருங்கள்.

கடவுளுடைய வார்த்தை—என்ன அது? யார் அது?

இந்தச் சொற்களை பைபிள் பல அர்த்தங்களில் பயன்படுத்தியிருக்கிறது.

தோரா என்பது என்ன?

தோராவை யார் எழுதியது? தோராவில் உள்ள சட்டங்கள் என்றென்றும் நிலைத்திருப்பவையா, அவற்றை ஒருபோதும் ஒதுக்கிவிடக் கூடாதா?

தீர்க்கதரிசனங்கள் மற்றும் அடையாள அர்த்தங்கள்

1914-ஐப் பற்றிய பைபிள் காலக்கணக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது?

தானியேல் 4-ஆம் அதிகாரத்திலுள்ள “ஏழு காலங்கள்” பற்றிய தீர்க்கதரிசனம் மனித அரசாட்சிக்கு முடிவு வரப்போவதைச் சுட்டிக்காட்டுகிறது.

வெளிப்படுத்துதல் புத்தகம்​—அதை எப்படிப் புரிந்துகொள்வது?

வெளிப்படுத்துதல் புத்தகத்தை வாசிப்பவர்களும், புரிந்துகொள்பவர்களும், அதிலுள்ள விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களும் சந்தோஷமானவர்கள் என்று அந்தப் புத்தகமே சொல்கிறது.

வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் எதைக் குறிக்கிறது?

இந்தப் பயங்கரமான மிருகம் எதைக் குறிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உதவும் ஆறு குறிப்புகள்.

மகா பாபிலோன் என்றால் என்ன?

அது ஒரு விபச்சாரியாகவும் நகரமாகவும் இருப்பதாக பைபிள் சொல்கிறது.

அக்கினிக் கடல் என்பது என்ன? நரகமும் இதுவும் ஒன்றா? கெஹென்னாவும் இதுவும் ஒன்றா?

இயேசுவிடம் ‘பாதாளத்திற்குரிய திறவுகோல்கள்’ இருக்கின்றன, ஆனால் அக்கினிக் கடலுக்குரிய, அதாவது நெருப்பு ஏரிக்குரிய, திறவுகோல் இருக்கிறதா?

உலக அழிவு

இன்று மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் அன்றே சொன்னதா?

மக்கள் இன்னும் இன்னும் மோசமாவார்கள் என்று பைபிள் முன்பே சொன்னது.

அர்மகெதோன் போர் என்றால் என்ன?

அர்மகெதோன் என்ற பெயர் பைபிளில் ஒரே ஒரு தடவைதான் வருகிறது. ஆனால், இந்தப் போரைப் பற்றி பைபிளில் நிறைய இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பூமி அழிக்கப்படுமா?

பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?

பூமியின்மீது கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யத் தொடங்கும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மக்கள், இடங்கள், மற்றும் பொருள்கள்

மரியாள் கடவுளுடைய தாயா?

பரிசுத்த வேதாகமமும் கிறிஸ்தவத்தின் ஆரம்பமும் இந்த நம்பிக்கை பற்றிய தெளிவான பதிலை தரும்.

யோவான் ஸ்நானகர் யார்?

கடவுள் வாக்குறுதி அளித்த மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள யோவான் சொன்ன தீர்க்கதரிசன செய்தி யூதர்களுடைய மனதை தயார்படுத்தியது.

ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?

அதைச் செய்யும்படி பூர்வ இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கட்டளை கொடுத்தார். என்ன நோக்கத்திற்காக?

டைனோசர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

அது அறிவியலோடு ஒத்துப்போகிறதா?

பரிணாமத்தைப் பயன்படுத்திதான் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் கடவுள் படைத்தாரா?

ஒவ்வொரு இனத்துக்குள்ளும் சில வித்தியாசங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்வதை பைபிள் ஒத்துக்கொள்கிறது.

நடைமுறைப் பயன்கள்

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பைபிள் எனக்கு உதவுமா?

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பல லட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைபிளிலிருக்கும் ஞானமான ஆலோசனைகள் ஏற்கனவே உதவியிருக்கின்றன.

பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?

‘பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேர்’ என்று பைபிள் சொல்வதில்லை.

பணப் பிரச்சினை, கடன் தொல்லை—சமாளிக்க பைபிள் உதவுமா?

பணத்தை வைத்து சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது, ஆனால் உங்கள் பண விவகாரங்களைச் சமாளிக்க நான்கு பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவலாம்.

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

ஆம் உதவும்! நாள்பட்ட வியாதியைச் சமாளிக்க உதவுகிற மூன்று படிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?

மனச்சோர்வுக்கு மருந்தாக கடவுள் என்ன மூன்று காரியங்களைத் தாராளமாகத் தருகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மதத்தால், கடவுளால், அல்லது பைபிளால் உங்கள் வாழ்க்கையைச் சந்தோஷமாக்க முடியுமா?

கடவுளோடுள்ள நட்பு உங்கள் வாழ்க்கையை இப்போதும் எதிர்காலத்திலும் எப்படிச் சந்தோஷமாக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.