Skip to content

குடும்ப ஸ்பெஷல்

குடும்பங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் ஆலோசனைகளை இந்தத் தொடர் கட்டுரைகளில் பார்க்கலாம். a இவை பைபிள் அடிப்படையிலான நடைமுறை ஆலோசனைகள். இது சம்பந்தமாக இன்னும் நிறைய கட்டுரைகளைப் பார்க்க, ‘திருமணமும் குடும்பமும்’ என்ற பகுதியைப் பாருங்கள்.

a இந்தத் தொடர் கட்டுரைகளில் வரும் சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

திருமணம்

உங்கள் துணையுடைய கடுப்பேத்தும் குணங்களை பாசிட்டிவ்வாகப் பாருங்கள்

உங்கள் துணையிடம் இருக்கும் ஏதாவது குணம் உங்களைக் கடுப்பேத்தலாம். அதைப் பெரிய பிரச்சினையாக்குவதற்குப் பதிலாக அதை பாசிட்டிவ்வாகப் பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள்.

பொறுமையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

கணவன் மனைவி இரண்டு பேருமே குறை உள்ளவர்களாக இருப்பதால் நிறைய பிரச்சினைகள் வரலாம். சந்தோஷமான கல்யாண வாழ்க்கைக்கு பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம்.

மணவாழ்வு மணம்வீச: மரியாதை காட்டுங்கள்

மரியாதை கொடுப்பதில் நீங்களும் உங்கள் மணத்துணையும் குறைவுபட்டால் அதைக் காட்டுவதற்கு பைபிள் எப்படி உதவும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மனதார பாராட்டுங்கள்

கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட எது உதவும்?

பாசத்தைக் காட்டுவது எப்படி?

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உண்மையான அக்கறையைக் காட்டலாம்? பைபிள் நியமங்களின் அடிப்படையிலான நான்கு ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மனம் மாறாமல் மணவாழ்க்கை தொடர...

திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதியை ‘கால் கட்டு’ போல பாரமாக நினைக்கிறீர்களா அல்லது, உங்கள் திருமணத்தை பாதுகாக்கும் நங்கூரமாக அதை நினைக்கிறீர்களா?

வேலையை வேலை இடத்தோடு நிறுத்திக்கொள்வது எப்படி?

வேலை, உங்களுடைய திருமண பந்தத்தைப் பாதிக்காமல் இருக்க உதவும் ஐந்து டிப்ஸ்.

செலவை குறைப்பது எப்படி?

பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்ட பிறகு கையில் காசு இல்லையே என்று வருத்தப்படுவதைவிட எப்படி செலவு செய்வதென முன்னதாகவே கற்றுக்கொள்ளுங்கள்.

மாமியார்-மாமனாரோடு சமாதானமாக இருக்க...

மாமனார்-மாமியார் பிரச்சினை, கணவன்-மனைவி பிரச்சினையா மாறாம இருக்குறதுக்கு உதவி செய்ற மூணு டிப்ஸ்.

கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது . . .

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கணவன் மனைவி எப்படிச் சமாதானமாக இருக்கலாம்?

கல்யாண வாழ்க்கை கசக்கிறதா?

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்/கணவனுக்கும் கொஞ்சங்கூட ஒத்தே வராது என்று நினைக்கிறீர்களா?

எப்படி மன்னிப்பது?

மன்னிப்பது என்றால், ‘எதுவுமே நடக்கவில்லை, அவர் உங்களை கஷ்டப்படுத்தவே இல்லை’ என்று விட்டுவிடுவதா?

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி

கோபத்தில் வெடித்தாலும் சரி, அதை மனதில் அடக்கி வைத்தாலும் சரி, நம்முடைய ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். உங்கள் துணை உங்களை எரிச்சல்படுத்தினால் என்ன செய்யலாம்?

பிள்ளைகளைப் பிரிந்த பிறகு...

பிள்ளைகள் பெரியவர்களாகி வீட்டைவிட்டு போகும்போது, அதைச் சமாளிப்பது பெற்றோருக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. இதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்?

மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்படும்போது

நீங்கள் இருவரும் தனித்தனி துருவங்கள் போல உணர ஆரம்பித்திருக்கிறீர்களா? மணவாழ்வு மனம்வீசுவதற்கான ஐந்து வழிகள்.

ஆபாசம் உங்கள் திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடலாம்

இந்த டிப்ஸ் எல்லாம் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் உங்கள் உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யவும் உதவும்.

கல்யாணத்துக்கு முன்பு நாங்கள் சேர்ந்து வாழலாமா?

கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்வது கல்யாண வாழ்க்கைக்கு தங்களைத் தயார்படுத்தும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு நல்ல ஐடியாவா அல்லது வேறு ஏதாவது நல்ல வழி இருக்கிறதா?

பேச்சுத்தொடர்பு

தம்பதிகளே, ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்

ஒரே வீட்டில் இருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சரியான பேச்சுத்தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட தம்பதிகள் என்ன செய்யலாம்?

டெக்னாலஜி உங்கள் வாழ்க்கையில்

டெக்னாலஜியால் உங்கள் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கலாம் அல்லது சண்டையும் வெடிக்கலாம். இதற்கும் உங்கள் திருமண வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?

பிரச்சினைகளைப் பற்றி பேசுவது எப்படி?

பேச்சுத்தொடர்பு கொள்ளும் விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசத்தை புரிந்துகொண்டால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.

காதுகொடுத்துக் கேளுங்கள்

காதுகொடுத்து கேட்பது அன்பின் வெளிக்காட்டு. நன்கு காதுகொடுத்து கேட்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விட்டுக்கொடுத்து வாழ்றதுதான் வாழ்க்கை

விட்டுக்கொடுத்து வாழ்றதுக்கு உதவுற 4 வழிகளை பாருங்க

வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி

நீங்களும் உங்கள் மணத்துணையும் சதா வாக்குவாதம் செய்கிறீர்களா? திருமணத்தைக் கட்டிக்காக்க பைபிள் ஆலோசனைகள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

புண்படுத்தும் பேச்சைத் தவிர்க்க

புண்படுத்தும் பேச்சு உங்கள் மணவாழ்க்கையில் புயல் வீசச் செய்திருக்கிறதா?

மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்

என்மேல தப்பே இல்லைனா ஏன் மன்னிப்பு கேட்கணும்?

எப்படி மன்னிப்பது

மன்னிப்பது ஏன் கடினமாக இருக்கிறது? பைபிள் ஆலோசனை எப்படி உதவும் என்று பாருங்கள்.

பிள்ளை வளர்ப்பு

குழந்தையை ப்ளே ஸ்கூலில் விடுவதற்குமுன் பெற்றோர் தெரிந்திருக்க வேண்டியவை

உங்கள் பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் விட வேண்டுமா என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான்கு கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் பிள்ளைக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவையா?

ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்த நீங்களும் உங்கள் பிள்ளையும் தயாரா என்பதை தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள்

டெக்னாலஜியில் கில்லாடிகளாக இருக்கும் பிள்ளைகளுக்கும் ஸ்மார்ட்ஃபோனை சரியாக பயன்படுத்த பெற்றோர்களின் உதவி கண்டிப்பாக தேவை.

ஆபாசம்—உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பது எப்படி?

நீங்கள் நினைப்பதை விட பிள்ளைகள் ஆபாசத்தை பார்க்க நிறைய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், உங்கள் பிள்ளையை பாதுகாக்க என்ன செய்யலாம்.

வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு முக்கியம்—பகுதி 1: வாசிப்பதா பார்ப்பதா?

வீடியோ பார்க்கத்தான் நிறைய பிள்ளைகள் விரும்புகிறார்கள். படிக்கும் பழக்கத்தை வளர்க்க பெற்றோர் எப்படி அவர்களுக்கு உதவலாம்?

பதற வைக்கும் செய்திகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்

பதற வைக்கும் செய்தி அறிக்கைகள் தங்களுடைய பிள்ளைகளின் மனதைப் பாதிக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யலாம்?

யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டின் நன்மை

சும்மா உட்கார்ந்து எதையாவது பார்ப்பதாலோ ஏதாவது ‘கிளாஸ்’கு அனுப்புவதாலோ இவ்வளவு நன்மைகள் கிடைக்காது.

வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் வேலை கொடுக்க தயங்குகிறீர்களா? பிள்ளைகள் வீட்டில் வேலை செய்தால் பொறுப்புள்ளவர்கள் ஆவார்கள். வேலை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தையும் புரிந்துகொள்வார்கள். எப்படியென்று பாருங்கள்.

தோல்வியிலிருந்து மீண்டுவர பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?

தோல்விகள் ஏற்படுவது சகஜம்தான்! அதனால், தோல்விகளைப் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவும், தீர்வுகளைக் கண்டுபிடிக்கவும் உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

நல்ல மார்க் வாங்க உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவலாம்?

பிள்ளை குறைவான மார்க் வாங்குவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். படிப்பு ஏன் முக்கியம் என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.

என் பிள்ளைக்கு யாராவது தொல்லை கொடுத்தால் என்ன செய்வது?

யாராவது தொல்லை கொடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுப்பதற்கு, நான்கு படிகள் உங்களுக்கு உதவும்.

பாராட்டுங்கள்!

பிள்ளைகளை எப்படிப் பாராட்டினால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்?

விவாகரத்து பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது?

விவாகரத்து செய்தால் நம் பிள்ளைகளால் நல்லபடியாக வளர முடியும் என்று சில கணவன்-மனைவி நினைக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்யும்போது பிள்ளைகள் நொறுங்கிப்போய் விடுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

பிள்ளைப் பருவம் மாறும்போது...

இந்த சவாலான காலத்தை சுலபமாக சமாளிக்க, பைபிளில் இருந்து 5 டிப்ஸ்.

பிள்ளைக்கு செக்ஸ் பற்றி சொல்லித்தருவது எப்படி

ரொம்ப சின்ன வயதிலேயே ஆபாசமான படங்களை பார்க்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்? உங்கள் பிள்ளையை பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்?

மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்

இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி பெற்றோர்கள் எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும்?

இனவெறியைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுவது

உங்கள் பிள்ளை இனப் பாகுபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுடைய வயதுக்கு தகுந்தபடி சில விஷயங்களை சொல்லுங்கள்.

சுய கட்டுப்பாட்டை வளர்க்க...

பிள்ளை கேட்டதை எல்லாம் கொடுத்தால் வளர்ந்த பிறகு அந்த பிள்ளைதான் ரொம்ப கஷ்டப்படும்.

மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

உங்கள் பிள்ளையின் சுயமரியாதை பாதிக்கப்படாத விதத்தில், மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

நன்றியோடு இருக்க பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்

மற்றவர்கள் உதவி செய்யும்போது தேங்க் யூ சொல்ல வேண்டும் என்று சின்ன குழந்தைகளுக்குகூட சொல்லிக்கொடுக்க முடியும்.

உங்கள் பிள்ளை அடம்பிடித்தால்?

பிள்ளை அடம்பிடித்தே காரியத்தை சாதித்தால் என்ன செய்வது?

டீனேஜ் பிள்ளைகளை வளர்த்தல்

டீனேஜ் பிள்ளையிடம் எப்படிப் பேசுவது?

உங்கள் டீனேஜ் பிள்ளையோடு பேசும்போது எரிச்சலடைகிறீர்களா? எதெல்லாம் சவாலாக இருக்கிறது?

உங்கள் டீனேஜ் பிள்ளை உங்கள் நம்பிக்கையை உடைக்கும்போது

உங்களுடைய பிள்ளை ஒரு அடங்காப்பிடாரியாக மாறிவிட்டான் என்று சட்டென்று முடிவுகட்டிவிடாதீர்கள்! இழந்த நம்பிக்கையை மறுபடியும் சம்பாதிக்க முடியும்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி நல்வழி காட்டலாம்?

பிள்ளைகள் நண்பர்களோடு ஈஸியாக பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்பா அம்மாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய் விடுகிறார்கள். அதற்கு காரணம் என்ன?

டீனேஜ் பிள்ளைகள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க

கண்டிப்பது என்றால் ஒருவருக்குக் கற்றுக்கொடுப்பது. உங்கள் டீனேஜ் பிள்ளை அடங்காப்பிடாரியாக இருக்காமல் கீழ்ப்படிகிற பிள்ளையாக இருக்க பைபிள் ஆலோசனைகள் உதவலாம்.

டீனேஜ் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது எப்படி

நீங்கள் எந்தக் கட்டுப்பாடு விதித்தாலும் உங்கள் பிள்ளை எரிச்சல் அடைந்தால் என்ன செய்வது?

என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டுமா?

நல்ல முடிவை எடுக்க உதவும் நான்கு கேள்விகள்.

சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க உங்கள் டீனேஜ் பிள்ளைக்கு உதவுங்கள்.

செல்போன் ஆபாசம்—பிள்ளையை எச்சரிப்பது எப்படி?

அதுபோன்ற பிரச்சினை உங்கள் பிள்ளைக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். இதைப் பற்றி முன்கூட்டியே பேசுங்கள்.

இளைஞர்களுக்கு டிப்ஸ்

கெட்ட ஆசையை தவிர்க்க...

நாம முயற்சி செஞ்சா நிச்சயம் கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். எப்படி? 6 வழிகள பாருங்க.

கோபத்தை அடக்க...

கோபத்தை அடக்க 5 வழிகளை பைபிள் சொல்லுது.

தனிமை உணர்வை சமாளிக்க...

தனிமை உணர்வு ஒருவரை வாட்டி வதைத்தால், அவருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு 15 சிகெரெட் குடிப்பதற்கு சமமான பாதிப்புகள் அதனால் வரும். ‘என்னை ஒதுக்குகிறார்கள்’ என்ற எண்ணத்தையும் தனிமை உணர்வையும் எப்படி சமாளிப்பது?

நல்ல நண்பர்களாக இருக்க...

நல்ல நண்பர்களாக இருக்க உதவும் நான்கு வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மாற்றங்களை சமாளிப்பது எப்படி

மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் மாற்றங்களை சமாளிக்க என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள்.

அப்பாவையோ அம்மாவையோ இழக்கும்போது

அம்மாவையோ அப்பாவையோ பறிகொடுப்பது ஒரு பெரிய இழப்பு. இந்த இழப்பினால் ஏற்படும் வேதனையை சமாளிக்க இளைஞர்களுக்கு எது உதவும்?

சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

மிகவும் ஆபத்தான வழிகளில் தங்கள் வரம்புகளை சோதித்துப் பார்ப்பதன் மூலம் நிறைய பேர் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள். அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் இருக்கிறதா?