வேறுசில தலைப்புகள்

இந்தத் தொடரில், jw.org வெப்சைட்டின் முதல் பக்கத்தில் பல தலைப்புகளில் வந்த வீடியோக்களும் கட்டுரைகளும் இருக்கின்றன. பைபிளின்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்த இவற்றைப் பாருங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

உலகெங்கும் அதிகரிக்கும் அக்கிரமம்—பைபிள் என்ன சொல்கிறது?

உலகெங்கும் அதிகரிக்கும் அக்கிரம செயல்களுக்கு காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

காணாமல் போகும் கண்ணியம்—பைபிள் என்ன சொல்கிறது?

எப்போதையும் விட இப்போது கண்ணியமான நடத்தை தேய்பிறை போல் தேய்ந்துகொண்டே போகிறது. அதற்கு காரணம் என்ன என்றும் கண்ணியமான பேச்சுக்கும் நடத்தைக்கும் பைபிள் எப்படி சூப்பரான வழிகாட்டியாக இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

தொலைந்துபோன ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டது

தொலைந்துவிட்டது என்று நினைத்த ஒரு புதுமையான பைபிள் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதி 200 வருஷங்களுக்குப் பின் எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்யமான கதையைப் பாருங்கள்.

பெண்கள் பாதுகாப்பு​—பைபிளின் கருத்து

பெண்களுடைய பாதுகாப்பை கடவுள் ரொம்ப முக்கியமாக நினைக்கிறார். அவர் ஏன் அப்படி நினைக்கிறார் என்றும் அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்றும் பாருங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

போர்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?—பைபிள் என்ன சொல்கிறது?

சீக்கிரத்தில் போர்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும், அது எப்படி நடக்கும் என்று பைபிள் விளக்குகிறது.

தனிமையை விரட்ட உதவிக்கரம் நீட்டுங்கள்—பைபிள் என்ன சொல்கிறது

மற்றவர்களுக்கு நீங்கள் இரண்டு வழிகளில் உதவிக்கரம் நீட்டலாம், அது தனிமையை விரட்ட உங்களுக்கு எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நினைவுநாளுக்கான விசேஷ ஊழியம்

குற்றச்செயல்களுக்கு இயேசு முடிவுகட்டுவார்!

இயேசு நமக்கு இதுவரை செய்த காரியங்களுக்காகவும், இனிமேல் செய்யப் போகிற காரியங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

நினைவுநாளுக்கான விசேஷ ஊழியம்

வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!

இயேசு இதுவரை செய்திருக்கும் விஷயங்களுக்காகவும் இனிமேல் செய்யப்போகிற விஷயங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

நினைவுநாள் விசேஷ ஊழியம்

இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்

இயேசு நமக்காக செய்த எல்லாவற்றுக்காகவும், இனிமேல் செய்யப்போகிறவற்றுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

விழிப்புடன் இருங்கள்!

போருக்கு கோடிக்கணக்கில் செலவு​—இழந்தது பணம் மட்டும்தானா?

பூமியின் வளங்கள் இனிமேலும் போருக்காக செலவாகாது. அது எப்படி என்றும், போரால் உண்டான பாதிப்புகள் எப்படி சரியாகும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

தனிமையைத் துரத்தியடிக்க—பைபிள் எப்படி உதவும்?

தனிமையைத் துரத்தியடிக்க உதவும் இரண்டு பைபிள் ஆலோசனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்—பைபிள் என்ன சொல்கிறது?

யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. அதுமட்டுமல்ல, ஒளிமயமான எதிர்காலம் கிடைப்பதற்கு ஒரே நம்பகமான வழி என்ன என்றும் பைபிள் சொல்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

உலகப் போர் வெடிக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

நம் காலத்தில் எங்கு பார்த்தாலும் போர்கள் நடக்கும் என்றும், எல்லா போர்களுக்கும் சீக்கிரத்தில் எப்படி ஒரு முடிவு வரும் என்றும் பைபிள் அன்றே சொல்லிவிட்டது.

காது கேட்காதவர்கள்மேல் கடவுள் எப்படி அக்கறை காட்டுகிறார்?

உலகம் முழுவதும் இருக்கிற காது கேட்காத மக்கள் கடவுள் கொடுக்கிற கல்வியிலிருந்து பயனடைகிறார்கள். எப்படி என்று பாருங்கள்.

தனிமையின் கொடுமை—பைபிள் என்ன சொல்கிறது?

தனிமையின் கொடுமையில் சிக்கித் தவிப்பவர்கள் எப்படி சந்தோஷத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

2024-ல் நம்பிக்கை பிறக்குமா?​—பைபிள் என்ன சொல்கிறது?

இப்போதே நன்றாக வாழவும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக காத்திருக்கவும் பைபிள் தரும் நம்பிக்கை உங்களுக்கு உதவும்.

விழிப்புடன் இருங்கள்!

2023: கவலை நிறைந்த வருஷம்—பைபிள் என்ன சொல்கிறது?

2023-ல் நடந்த சம்பவங்களுக்கான காரணங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது.

தனிமை என்னும் சிறையை விட்டு சிறகடிக்க...

தனிமை உணர்வைச் சமாளிக்க உதவும் இரண்டு பைபிள் ஆலோசனைகளைப் பாருங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

ஏன் இவ்வளவு வெறுப்பு?—பைபிள் என்ன சொல்கிறது?

இன்றைக்கு வெறுப்பைக் காட்டுவது ரொம்பவே சர்வசாதாரணமாகிவிட்டது! இதை சரிசெய்ய கடவுள் என்ன செய்யப் போகிறார்?

விழிப்புடன் இருங்கள்!

மக்களால் ஏன் சமாதானமாக இருக்க முடியவில்லை?—பைபிள் என்ன சொல்கிறது?

மக்களால் ஏன் போர்களுக்கு முடிவுகட்ட முடியவில்லை என்பதற்கு மூன்று காரணங்களைப் பாருங்கள்.

உல்ரிச் ஸ்விங்லி—சத்தியத்தைத் தேடி

16-ம் நூற்றாண்டில், ஸ்விங்லி நிறைய பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்தார், அப்படிக் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கும் உதவினார். அவருடைய வாழ்க்கையில் இருந்தும் அவருடைய நம்பிக்கைகளிலும் இருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

விழிப்புடன் இருங்கள்!

பொதுமக்களை யார் காப்பாற்றுவார்?—பைபிள் என்ன சொல்கிறது?

கடவுள், ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்’ என்று பைபிள் சொல்கிறது. அதை எப்படி செய்வார்?

விழிப்புடன் இருங்கள்!

அர்மகெதோன் இஸ்ரேலில் ஆரம்பிக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

பைபிளில் இருக்கும் வெளிப்படுத்துதல் புத்தகம் இந்தக் கேள்விக்குப் பதில் தருகிறது.

உண்மை—உண்மையிலேயே முக்கியமா?

பொய்யில் புரளும் இந்த உலகத்தில்கூட உண்மையைக் கண்டுபிடிக்க பைபிள் நமக்கு உதவும்.

பணப் பிரச்சினை—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசம் உட்பட பணப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சரிசெய்யப்போகும் ஒரு அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா?

விசேஷ ஊழியம்

ஊழல் செய்யும் தலைவர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

கடவுளுடைய அரசாங்கத்தில் ஊழலே செய்யாத... நம்பகமான... நேர்மையான... ஒரு தலைவர் இருப்பார் என்று எப்படிச் சொல்லலாம் என்று பாருங்கள்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

பூமியில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கடவுளுடைய அரசாங்கம் எப்படிச் சரிசெய்யும் என்று பாருங்கள்.

ஆரோக்கியம்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

நமக்குத் தேவையான நல்ல ஆரோக்கியத்தை கடவுளுடைய அரசாங்கம் எப்படிக் கொடுக்கும் என்று பாருங்கள்.

போர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

கடவுளுடைய அரசாங்கம் எப்படி உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வீகன் வாழ்க்கைமுறை—பைபிள் என்ன சொல்கிறது?

வீகனாக வாழ்வதால் இந்த உலகத்தை நல்லபடியாக மாற்ற முடியுமா என்று பாருங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

சீரழிக்கும் வெள்ளங்கள்—பைபிள் என்ன சொல்கிறது?

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிக்கும் வெள்ளங்கள் வருவதைப் பார்க்கிறோம். இதிலிருந்து நம் காலத்தைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம்?

விழிப்புடன் இருங்கள்!

எங்கும் உணவு தட்டுப்பாடு—போர் மற்றும் வானிலை மாற்றத்தால்! பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள்… நல்ல நல்ல ஆலோசனைகளை மட்டுமல்ல, எல்லாம் நல்லபடியாக மாறும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

2023 கோடைக்கால கொளுத்தும் வெயில்!—பைபிள் என்ன சொல்கிறது?

இந்தப் பூமி அழிந்துபோக கடவுள் விடமாட்டார் என்று பைபிள் சொல்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

இளைஞர்கள்மீது சோஷியல் மீடியா ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி அரசாங்க உயர் அதிகாரி எச்சரிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?

பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம் என்பதற்கு 3 பைபிள் நியமங்களை பாருங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

உலகளவில் ராணுவ செலவுகள் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியது—பைபிள் என்ன சொல்கிறது?

முதல் இடத்தைப் பிடிக்க உலக வல்லரசுகள் போட்டிபோடும் என்றும் ஏராளமான வளங்களை செலவு செய்யும் என்றும் பைபிள் முன்பே சொன்னது.

விழிப்புடன் இருங்கள்!

செயற்கை அறிவு—வரமா சாபமா?—பைபிள் என்ன சொல்கிறது?

தொழில்நுட்பத்தில் மனிதர்களுடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் எப்போதுமே வரமாகத்தான் இருக்கும் என்று ஏன் சொல்ல முடிவதில்லை என்பதற்கான காரணத்தை பைபிள் சொல்கிறது.

இயேசுவுடைய பலியிலிருந்து நன்மை அடையுங்கள்

தன்னுடைய உயிர் தியாகத்திலிருந்து நன்மை அடைய நாம் எந்த இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்ய வேண்டுமென்று இயேசு நமக்குச் சொல்லிக்கொடுத்தார்?

விழிப்புடன் இருங்கள்!

இரண்டாவது வருஷத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறது உக்ரைன் போர்—பைபிள் ஏதாவது நம்பிக்கை தருகிறதா?

எல்லா போர்களுக்கும் முடிவுகட்டப்போவதாகக் கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள்—பைபிள் என்ன சொல்கிறது?

சோகத்தில் தவிக்கும் டீனேஜ் பிள்ளைகளுக்கு பைபிள் உதவி செய்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்—பைபிள் என்ன சொல்கிறது?

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பைபிள் ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது.

விழிப்புடன் இருங்கள்!

உலக அழிவு நாள் கடிகாரம்... 12 மணியை நெருங்குகிறது முள்... பைபிள் என்ன சொல்கிறது?

உலகம் ஒழிந்துபோகும் என்று பைபிள் சொன்னாலும் நாம் நம்பிக்கையாக இருப்பதற்கு அது ஒரு காரணத்தையும் கொடுக்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

யெகோவாவின் சாட்சிகளும் இனப்படுகொலையும்—பைபிள் என்ன சொல்கிறது?

இனப்படுகொலை மாதிரியான கொடூர சம்பவங்கள் மறுபடியும் நடக்குமோ என்று நிறைய பேர் இன்று பயப்படுகிறார்கள்.

விழிப்புடன் இருங்கள்!

இனவெறி இல்லாத ஒரு உலகம், வெறும் கனவா?—பைபிள் என்ன சொல்கிறது?

மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவது எப்படி என்று லட்சக்கணக்கானவர்கள் பைபிளிலிருந்து இன்றே கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

விழிப்புடன் இருங்கள்!

அரசியல் விஷயங்கள் உலகை ஏன் துண்டு துண்டாக்குகிறது?—பைபிள் என்ன சொல்கிறது?

அரசியலால் மக்கள் மத்தியில் பிரிவுகளும் சலசலப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆனால், பைபிள் இதற்கு ஒரு தீர்வை சொல்கிறது. எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தலைவரை பற்றி அது சொல்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

2023: நம்பிக்கையோடு எதிர்பாருங்கள்!—பைபிள் என்ன சொல்கிறது?

புது வருடத்தை எல்லாரும் நம்பிக்கையோடு ஆரம்பிக்க நினைக்கிறார்கள். சந்தோஷமான செய்தி என்னவென்றால், பைபிள் அந்த நம்பிக்கைக்கு நம்பிக்கை கொடுக்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

2022: கவலைகளும் குழப்பங்களும் நிறைந்த வருடம்!—பைபிள் என்ன சொல்கிறது?

இப்போது நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் என்ன காரணம் என்று பைபிளில் மட்டும்தான் பதில் இருக்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

உலகக் கோப்பை உண்மையிலேயே உலகத்தை இணைக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

கால்பந்து உலகக் கோப்பையை மக்கள் ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கவில்லை.

விழிப்புடன் இருங்கள்!

உலக நாடுகள் கைகோர்த்து பருவநிலை மாற்றத்தை தடுக்க முடியுமா?—பைபிள் என்ன சொல்கிறது?

முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் அடிப்படை விஷயங்களை பற்றி பைபிள் முன்பே சொன்னது.

புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்த்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்

பைபிளில் கடவுளுடைய பெயர் ஏன் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டியிருந்தது? அது அவ்வளவு முக்கியமா?

விழிப்புடன் இருங்கள்!

நீங்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?

திறமையாக ஆட்சி செய்யும் மனித தலைவர்களுக்குக்கூட சில வரம்புகள் இருக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட வரம்புகள் இல்லாத ஒரு தலைவர் இருக்கிறார்.

விழிப்புடன் இருங்கள்!

அர்மகெதோன் வெடிக்கும் என்று அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை—பைபிள் என்ன சொல்கிறது?

அணு ஆயுதங்கள் அர்மகெதோன் போரை துவக்கிவிடுமா?

விழிப்புடன் இருங்கள்!

கடும் வறட்சி—பைபிள் என்ன சொல்கிறது?

உலகத்தை வாட்டியெடுக்கும் இந்த பிரச்சினை சரியாகுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

விழிப்புடன் இருங்கள்!

போர்களும் கிறிஸ்தவர்களும்—பைபிள் என்ன சொல்கிறது?

போரில் கலந்துகொள்ளும் கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே இயேசு சொன்னபடி செய்கிறார்களா?

விழிப்புடன் இருங்கள்!

சரித்திரம் காணாத வெப்பநிலை அதிகரிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?

மனிதர்கள் வாழவே முடியாத அளவுக்கு பூமி மாறிவிடுமா?

விழிப்புடன் இருங்கள்!

பாயும் தோட்டாக்கள்! பலியாகும் உயிர்கள்!!—பைபிள் என்ன சொல்கிறது?

வன்முறை என்றைக்காவது முடிவுக்கு வருமா?

விழிப்புடன் இருங்கள்!

நாசமாகி கொண்டிருக்கும் பூமி—பைபிள் என்ன சொல்கிறது?

பூமியை பயமுறுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய 3 விஷயங்களை ஒரு பைபிள் வசனம் சொல்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

எகிறும் விலைவாசி!—பைபிள் என்ன சொல்கிறது?

ஏன் இவ்வளவு பொருளாதார பிரச்சினைகள்? பைபிள் நமக்கு எப்படி உதவும்?

விழிப்புடன் இருங்கள்!

பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு—பைபிள் என்ன சொல்கிறது?

நெஞ்சைப் பதற வைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? வன்முறை இல்லாத ஒரு உலகம் வருமா?

விழிப்புடன் இருங்கள்!

உக்ரைன் போரினால் தீவிரமடையும் உலகளாவிய உணவு நெருக்கடி!

உலகம் முழுவதும் உணவு நெருக்கடி வருமென்று பைபிள் அன்றே சொல்லிவிட்டது. அதேசமயத்தில், இந்தப் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையையும், அதுவரை அதைச் சமாளிக்கத் தேவையான நல்ல நல்ல ஆலோசனைகளையும் பைபிள் தருகிறது.

விழிப்புடன் இருங்கள்!

60 லட்சம் உயிர்களை சூறையாடிய கொரோனா—பைபிள் என்ன சொல்கிறது?

பயங்கரமான கொள்ளைநோய்கள் வரும் என்று பைபிள் முன்னாடியே சொன்னது. அதேசமயத்தில், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆறுதலையும் அதற்கான நிஜமான தீர்வையும் பைபிள் தருகிறது.

விழிப்புடன் இருங்கள்!

மதமும் உக்ரைன் போரும்—பைபிள் என்ன சொல்கிறது?

இரண்டு தரப்பிலும் இருக்கும் சர்ச் தலைவர்கள் தங்களுடைய செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் இயேசு சொன்னாரோ அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறார்கள்.

விழிப்புடன் இருங்கள்!

தஞ்சம் தேடும் அகதிகள்—லட்சக்கணக்கானோர் உக்ரைனைவிட்டு வெளியேறுகிறார்கள்

இந்தப் பிரச்சினைக்கான காரணங்களையும், அதற்கான நிரந்தர தீர்வையும் பற்றி பைபிள் சொல்கிறது.

விழிப்புடன் இருங்கள்!

உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்

இந்த சம்பவத்துக்கும் பைபிள் தீர்க்கதரிசனத்துக்கும் உள்ள சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மதம் அரசியலோடு கலக்கலாமா?

இன்று உலகம் முழுவதும் இயேசுவை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிற நிறைய பேர், அரசியல் விஷயங்களில் ஊறிப்போய் இருக்கிறார்கள். அது சரியா?

எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?

எந்தவொரு குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் சரியாக நிர்வகிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் இருக்கிறது. அது, வறுமையையும் பொருளாதார பிரச்சினைகளையும் நிரந்தரமாக சரி செய்யும்.

மோசமான பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பைபிள் உதவுமா?

பருவநிலை மாற்றங்களால் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பும், பேரழிவு நடக்கிறபோதும், அதற்குப் பிறகும் பைபிள் தருகிற ஞானமான ஆலோசனைகள் உங்களுக்கு எப்படி உதவும்?

தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?

பயத்தை ஏற்படுத்துகிற சூழ்நிலைகளையும் வன்முறையையும் கடவுள் நீக்கும் வரை, தீவிரவாதத்தை ஏற்படும் மனவேதனையை சமாளிக்க பைபிள் சொல்லும் இரண்டு விஷயங்கள் உதவும்.

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..

இனிவரும் காலம் இனிய காலம்

பைபிள் தருகிற வாக்குறுதிகள் மனிதர்கள் கொடுக்கிற வாக்குறுதிகளிலிருந்தும் முன்கணிப்புகளிலிருந்தும் எப்படி வித்தியாசப்படுகிறது?

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது

உங்கள் துக்கத்தைச் சமாளிக்க உதவும் சில நடைமுறையான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வைரஸ் தொற்று—எப்படித் தப்பிக்கலாம்?

வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் சமயத்தில் உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் எப்படிப் பாதுகாக்கலாம்? கடவுள்மேல் இருக்கும் நம்பிக்கையையும் எப்படி இழக்காமல் இருக்கலாம்?

தொற்றுநோய்... பயத்தையும் சோர்வையும் சமாளித்தல்

நாம் சோர்ந்துபோய்விட்டால் கோவிட் 19-ல் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?

குடும்பத்துக்குத் தேவையான வருமானம் திடீரென்று இல்லாமல் போனால் அடுத்து என்ன செய்வது என்றே நமக்கு தெரியாது. ஆனால், பைபிள் கொடுக்கிற ஞானமான ஆலோசனைகளின்படி நடந்தால் கொஞ்ச வருமானத்தை வைத்து உங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியும்.

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி

இதில் உங்களுடைய தவறு எதுவுமில்லை, இந்தக் கஷ்டத்தைச் சமாளிக்க நீங்கள் தனியாகப் போராட வேண்டியதில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

தனிமையை சமாளிப்பது எப்படி?

நீங்கள் தனிமையில் இருக்கும்போது நம்பிக்கையும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்காது என்று தோன்றலாம். ஆனால், அது உண்மை அல்ல.

சுத்தத்தைப் பற்றி அன்றே கடவுள் கொடுத்த சட்டங்கள்

சுத்தத்தைப் பற்றி கடவுள் கொடுத்த சிறந்த சட்டங்களைப் பின்பற்றியதன் மூலம் இஸ்ரவேலர்கள் பிரயோஜனமடைந்தார்கள்.

தாவீது ராஜா ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்கிறது புதைபொருள் ஆராய்ச்சி

‘தாவீது என்ற ஒருவர் வாழ்ந்ததே கிடையாது, கட்டுக்கதைகளில் வருகிற ஒரு கதாபாத்திரம்தான் அவர்’ என்று சில விமர்சகர்கள் வாதாடுகிறார்கள். புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

பழங்கால கையெழுத்துப் பிரதியில் கடவுளுடைய பெயர்

கடவுளுடைய பெயர் புதிய ஏற்பாட்டில், அதாவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரங்களைப் பாருங்கள்.

பைபிளை வாசிப்பதற்கான திட்டம்

நீங்கள் தினமும் பைபிளைப் படிக்க திட்டமிட்டாலோ அல்லது ஒரு வருஷத்துக்குள் பைபிளைப் படித்துமுடிக்க திட்டமிட்டாலோ அல்லது புதிதாக பைபிளைப் படிக்க ஆசைப்பட்டு அதற்காக திட்டமிட்டாலோ இந்த அட்டவணை உங்களுக்கு உதவும்.

பைபிளை அவர்கள் மதித்தார்கள்

எதிர்ப்பு, கொலை மிரட்டல், கெட்ட பெயர் என்று எதற்கும் பயப்படாமல் பைபிள் சத்தியத்தைக் கட்டிக்காத்த ஏராளமானோரில் வில்லியம் டின்டேலும் மைக்கேல் செர்விட்டஸும் முக்கியமானவர்கள்.

பைபிளை அவர்கள் மதித்தார்கள்—ஒரு பகுதி (வில்லியம் டின்டேல்)

பைபிளை அவர் எந்தளவு நேசித்தார் என்பது அவருடைய மொழிபெயர்ப்பில் தெளிவாகத் தெரிந்தது; அந்த மொழிபெயர்ப்பிலிருந்து இன்னமும்கூட நாம் பயனடைந்து வருகிறோம்.

முதல் பக்க கட்டுரைகள்

பெண்கள் பாதுகாப்பு​—பைபிளின் கருத்து

பெண்களுடைய பாதுகாப்பை கடவுள் ரொம்ப முக்கியமாக நினைக்கிறார். அவர் ஏன் அப்படி நினைக்கிறார் என்றும் அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்றும் பாருங்கள்.

தனிமையை விரட்ட உதவிக்கரம் நீட்டுங்கள்—பைபிள் என்ன சொல்கிறது

மற்றவர்களுக்கு நீங்கள் இரண்டு வழிகளில் உதவிக்கரம் நீட்டலாம், அது தனிமையை விரட்ட உங்களுக்கு எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நினைவுநாளுக்கான விசேஷ ஊழியம்

குற்றச்செயல்களுக்கு இயேசு முடிவுகட்டுவார்!

இயேசு நமக்கு இதுவரை செய்த காரியங்களுக்காகவும், இனிமேல் செய்யப் போகிற காரியங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

நினைவுநாளுக்கான விசேஷ ஊழியம்

வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!

இயேசு இதுவரை செய்திருக்கும் விஷயங்களுக்காகவும் இனிமேல் செய்யப்போகிற விஷயங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

நினைவுநாள் விசேஷ ஊழியம்

இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்

இயேசு நமக்காக செய்த எல்லாவற்றுக்காகவும், இனிமேல் செய்யப்போகிறவற்றுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்?

தனிமையைத் துரத்தியடிக்க—பைபிள் எப்படி உதவும்?

தனிமையைத் துரத்தியடிக்க உதவும் இரண்டு பைபிள் ஆலோசனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

காது கேட்காதவர்கள்மேல் கடவுள் எப்படி அக்கறை காட்டுகிறார்?

உலகம் முழுவதும் இருக்கிற காது கேட்காத மக்கள் கடவுள் கொடுக்கிற கல்வியிலிருந்து பயனடைகிறார்கள். எப்படி என்று பாருங்கள்.

தனிமையின் கொடுமை—பைபிள் என்ன சொல்கிறது?

தனிமையின் கொடுமையில் சிக்கித் தவிப்பவர்கள் எப்படி சந்தோஷத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தனிமை என்னும் சிறையை விட்டு சிறகடிக்க...

தனிமை உணர்வைச் சமாளிக்க உதவும் இரண்டு பைபிள் ஆலோசனைகளைப் பாருங்கள்.

உலகெங்கும் தண்ணீர்ப் பிரச்சினை—பைபிள் என்ன சொல்கிறது?

மனித அரசாங்கங்களால் செய்ய முடியாத ஒன்றைக் கடவுளுடைய அரசாங்கம் செய்யும். தண்ணீர்ப் பிரச்சினைக்குக் காரணமான எல்லாவற்றையும் அது சரிசெய்யும்!

உண்மை—உண்மையிலேயே முக்கியமா?

பொய்யில் புரளும் இந்த உலகத்தில்கூட உண்மையைக் கண்டுபிடிக்க பைபிள் நமக்கு உதவும்.

பணப் பிரச்சினை—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசம் உட்பட பணப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சரிசெய்யப்போகும் ஒரு அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா?

விசேஷ ஊழியம்

ஊழல் செய்யும் தலைவர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

கடவுளுடைய அரசாங்கத்தில் ஊழலே செய்யாத... நம்பகமான... நேர்மையான... ஒரு தலைவர் இருப்பார் என்று எப்படிச் சொல்லலாம் என்று பாருங்கள்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

பூமியில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கடவுளுடைய அரசாங்கம் எப்படிச் சரிசெய்யும் என்று பாருங்கள்.

ஆரோக்கியம்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

நமக்குத் தேவையான நல்ல ஆரோக்கியத்தை கடவுளுடைய அரசாங்கம் எப்படிக் கொடுக்கும் என்று பாருங்கள்.

போர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

கடவுளுடைய அரசாங்கம் எப்படி உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வீகன் வாழ்க்கைமுறை—பைபிள் என்ன சொல்கிறது?

வீகனாக வாழ்வதால் இந்த உலகத்தை நல்லபடியாக மாற்ற முடியுமா என்று பாருங்கள்.

மதம் அரசியலோடு கலக்கலாமா?

இன்று உலகம் முழுவதும் இயேசுவை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிற நிறைய பேர், அரசியல் விஷயங்களில் ஊறிப்போய் இருக்கிறார்கள். அது சரியா?

எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?

எந்தவொரு குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் சரியாக நிர்வகிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் இருக்கிறது. அது, வறுமையையும் பொருளாதார பிரச்சினைகளையும் நிரந்தரமாக சரி செய்யும்.

மோசமான பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பைபிள் உதவுமா?

பருவநிலை மாற்றங்களால் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பும், பேரழிவு நடக்கிறபோதும், அதற்குப் பிறகும் பைபிள் தருகிற ஞானமான ஆலோசனைகள் உங்களுக்கு எப்படி உதவும்?

தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?

பயத்தை ஏற்படுத்துகிற சூழ்நிலைகளையும் வன்முறையையும் கடவுள் நீக்கும் வரை, தீவிரவாதத்தை ஏற்படும் மனவேதனையை சமாளிக்க பைபிள் சொல்லும் இரண்டு விஷயங்கள் உதவும்.

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..

இனிவரும் காலம் இனிய காலம்

பைபிள் தருகிற வாக்குறுதிகள் மனிதர்கள் கொடுக்கிற வாக்குறுதிகளிலிருந்தும் முன்கணிப்புகளிலிருந்தும் எப்படி வித்தியாசப்படுகிறது?

தொற்றுநோய்... பயத்தையும் சோர்வையும் சமாளித்தல்

நாம் சோர்ந்துபோய்விட்டால் கோவிட் 19-ல் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?

குடும்பத்துக்குத் தேவையான வருமானம் திடீரென்று இல்லாமல் போனால் அடுத்து என்ன செய்வது என்றே நமக்கு தெரியாது. ஆனால், பைபிள் கொடுக்கிற ஞானமான ஆலோசனைகளின்படி நடந்தால் கொஞ்ச வருமானத்தை வைத்து உங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியும்.

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி

இதில் உங்களுடைய தவறு எதுவுமில்லை, இந்தக் கஷ்டத்தைச் சமாளிக்க நீங்கள் தனியாகப் போராட வேண்டியதில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

தனிமையை சமாளிப்பது எப்படி?

நீங்கள் தனிமையில் இருக்கும்போது நம்பிக்கையும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்காது என்று தோன்றலாம். ஆனால், அது உண்மை அல்ல.

மற்றவை

உல்ரிச் ஸ்விங்லி—சத்தியத்தைத் தேடி

16-ம் நூற்றாண்டில், ஸ்விங்லி நிறைய பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்தார், அப்படிக் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கும் உதவினார். அவருடைய வாழ்க்கையில் இருந்தும் அவருடைய நம்பிக்கைகளிலும் இருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

தொலைந்துபோன ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டது

தொலைந்துவிட்டது என்று நினைத்த ஒரு புதுமையான பைபிள் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதி 200 வருஷங்களுக்குப் பின் எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்யமான கதையைப் பாருங்கள்.

புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்த்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்

பைபிளில் கடவுளுடைய பெயர் ஏன் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டியிருந்தது? அது அவ்வளவு முக்கியமா?

இயேசுவுடைய பலியிலிருந்து நன்மை அடையுங்கள்

தன்னுடைய உயிர் தியாகத்திலிருந்து நன்மை அடைய நாம் எந்த இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்ய வேண்டுமென்று இயேசு நமக்குச் சொல்லிக்கொடுத்தார்?

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது

உங்கள் துக்கத்தைச் சமாளிக்க உதவும் சில நடைமுறையான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வைரஸ் தொற்று—எப்படித் தப்பிக்கலாம்?

வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் சமயத்தில் உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் எப்படிப் பாதுகாக்கலாம்? கடவுள்மேல் இருக்கும் நம்பிக்கையையும் எப்படி இழக்காமல் இருக்கலாம்?

சுத்தத்தைப் பற்றி அன்றே கடவுள் கொடுத்த சட்டங்கள்

சுத்தத்தைப் பற்றி கடவுள் கொடுத்த சிறந்த சட்டங்களைப் பின்பற்றியதன் மூலம் இஸ்ரவேலர்கள் பிரயோஜனமடைந்தார்கள்.

தாவீது ராஜா ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்கிறது புதைபொருள் ஆராய்ச்சி

‘தாவீது என்ற ஒருவர் வாழ்ந்ததே கிடையாது, கட்டுக்கதைகளில் வருகிற ஒரு கதாபாத்திரம்தான் அவர்’ என்று சில விமர்சகர்கள் வாதாடுகிறார்கள். புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

பழங்கால கையெழுத்துப் பிரதியில் கடவுளுடைய பெயர்

கடவுளுடைய பெயர் புதிய ஏற்பாட்டில், அதாவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரங்களைப் பாருங்கள்.

பைபிளை வாசிப்பதற்கான திட்டம்

நீங்கள் தினமும் பைபிளைப் படிக்க திட்டமிட்டாலோ அல்லது ஒரு வருஷத்துக்குள் பைபிளைப் படித்துமுடிக்க திட்டமிட்டாலோ அல்லது புதிதாக பைபிளைப் படிக்க ஆசைப்பட்டு அதற்காக திட்டமிட்டாலோ இந்த அட்டவணை உங்களுக்கு உதவும்.

பைபிளை அவர்கள் மதித்தார்கள்—ஒரு பகுதி (வில்லியம் டின்டேல்)

பைபிளை அவர் எந்தளவு நேசித்தார் என்பது அவருடைய மொழிபெயர்ப்பில் தெளிவாகத் தெரிந்தது; அந்த மொழிபெயர்ப்பிலிருந்து இன்னமும்கூட நாம் பயனடைந்து வருகிறோம்.

பைபிளை அவர்கள் மதித்தார்கள்

எதிர்ப்பு, கொலை மிரட்டல், கெட்ட பெயர் என்று எதற்கும் பயப்படாமல் பைபிள் சத்தியத்தைக் கட்டிக்காத்த ஏராளமானோரில் வில்லியம் டின்டேலும் மைக்கேல் செர்விட்டஸும் முக்கியமானவர்கள்.

Sorry, there are no terms that match your selection.