Skip to content

நண்பர்கள்

நல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம், ஆனால் அந்த நட்பை எப்போதும் தொடர்வது அதைவிட கஷ்டம்! நல்ல நண்பர்களை எப்படிக் கண்டுபிடிப்பது, அந்த நட்பு எப்போதும் தொடர என்ன செய்வது?

நல்ல நட்பை கண்டுப்பிடிப்பதும் அதை தொடர்வதும்

யார் உண்மையான ஃப்ரெண்டு?

போலியான ஃப்ரண்ட்ஸ் கிடைப்பது ரொம்ப ஈஸி. ஆனால், நீங்கள் எப்படி உண்மையான ஃப்ரெண்ட்ஸை கண்டுபிடிக்கலாம்?

நல்ல நண்பர்களாக இருக்க...

நல்ல நண்பர்களாக இருக்க உதவும் நான்கு வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எனக்கு மட்டும் ஏன் ஃப்ரெண்ட்ஸே இல்லை?

தனிமையில் வாடுவதோ நண்பர்கள் இல்லாமல் தவிப்பதோ நீங்கள் ஒருவர் மட்டுமே கிடையாது. இப்படிப்பட்ட உணர்ச்சிகளை உங்கள் வயதில் இருக்கிற மற்றவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்று பாருங்கள்.

தனிமை உணர்வை சமாளிக்க...

தனிமை உணர்வு ஒருவரை வாட்டி வதைத்தால், அவருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு 15 சிகெரெட் குடிப்பதற்கு சமமான பாதிப்புகள் அதனால் வரும். ‘என்னை ஒதுக்குகிறார்கள்’ என்ற எண்ணத்தையும் தனிமை உணர்வையும் எப்படி சமாளிப்பது?

கூச்சப்படாமல் மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி?

நல்ல நல்ல நண்பர்களையும் அனுபவங்களையும் இழந்துவிடாதீர்கள்.

இன்னும் நிறைய பேரை நான் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டுமா?

நண்பர்கள் கொஞ்சப் பேர் மட்டும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் அது எப்போதுமே நன்மை அளிக்காது. ஏன்?

நட்பா, காதலா?—பகுதி 2: என்ன மாதிரியான சிக்னலை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்?

நீங்கள் இரண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் இல்லை, அதற்கும்மேல் வேறு ஏதோ இருக்கிறது என்று உங்கள் நண்பர்கள் நினைக்கிறார்களா? இந்த டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.

சவால்கள்

என் ஃப்ரெண்டு என்னை நோகடித்தால் என்ன செய்வது?

பிரச்சினைகள் இல்லாத உறவுகளே இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஃப்ரெண்டு உங்களை நோகடிப்பது போல் ஏதாவது சொல்லிவிட்டால் அல்லது செய்துவிட்டால் என்ன செய்வது?

கூடப்படிக்கிறவர்களின் தொல்லையைச் சமாளிப்பது எப்படி?

சூப்பராக சமாளிக்க பைபிள் உங்களுக்கு எப்படி உதவும் என்று பாருங்கள்.

கூடப்படிப்பவர்களின் தொல்லையை சமாளியுங்கள்

நீங்கள் நீங்களாக இருக்க உதவும் நான்கு வழிகள்.

மற்றவர்களோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் என்ன செய்வது?

நல்ல நெறிமுறைகளை பின்பற்றாதவர்களோடு ஒத்துப்போவது முக்கியமா அல்லது உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருப்பது முக்கியமா?

மற்றவர்களோடு சகஜமாகப் பேசி பழக தயங்குகிறீர்களா?

ஒருவரோடு சகஜமாக பேசி பழக உதவும் மூன்று டிப்ஸ்

நான் ஏன் எப்போதும் ‘தப்புத் தப்பாக’ பேசுகிறேன்?

யோசித்துப் பேசுவதற்கு எந்த அறிவுரை உங்களுக்குக் கைகொடுக்கும்?

என் தவறுகளை சரிசெய்வது எப்படி?

சரிசெய்வது நீங்கள் நினைக்கும் அளவுக்கு கஷ்டம் கிடையாது.

என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்?

யாராவது உங்களைப் பற்றி கிசுகிசுத்தால் அப்படியே இடிந்துபோகாமல் இருப்பது எப்படி? உங்கள் பெயர் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

கிசுகிசுப்பதை நிறுத்துவது எப்படி?

சாதாரண பேச்சு கிசுகிசுப்பாக மாறுவது தெரிந்தால் உடனே பேச்சை மாற்றுங்கள்!

விளையாட்டுக் காதல்—ஆபத்தானதா?

விளையாட்டுக் காதல் என்றால் என்ன? சிலர் ஏன் அப்படி செய்கிறார்கள்? அதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

டெக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

டெக்ஸ்டிங் உங்கள் நட்பையும் நல்ல பெயரையும் கெடுத்துவிடும். எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்.