Skip to content

உடல்நலம்

நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்கும் மோசமான வியாதிகளோடு போராடுவதற்கும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலை எப்படி இருந்தாலும், அதை முடிந்தவரை நன்றாக சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவும்.

ஆரோக்கியத்துக்கு வரும் அச்சுறுத்தல்

குடிக்கும் முன் யோசி!

அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் நிறைய பேர் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்; பேசக் கூடாததைப் பேசிவிடுகிறார்கள், செய்யக் கூடாததைச் செய்துவிடுகிறார்கள். பிறகு, அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். குடிப்பதால் வரும் பிரச்சினைகளை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

புகை நமக்குப் பகை

சிகரெட் அல்லது இ-சிகரெட் பிடிக்கிறவர்கள் நிறைய பேர் இருந்தாலும், சிலர் அதை விட்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் அதை விடுவதற்கு கடினமாகப் முயற்சி செய்கிறார்கள். ஏன்? புகைப்பிடிப்பது உண்மையிலேயே அவ்வளவு மோசமானதா?

ஆரோக்கியமான வாழ்வு

இளைஞர்கள் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்

சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் உடற்பயிற்சி செய்வதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? இந்த வீடியோவில் இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்கிறார்கள் என்று சொல்வதைக் கேளுங்கள்.

உடற்பயிற்சி செய்வதற்கான உத்வேகம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?

உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் கூடுவதோடு, வேறுசில நன்மைகளும் கிடைக்கும். அவை என்ன?

என்னுடைய எடையைக் குறைப்பது எப்படி?

நீங்கள் இளைக்க வேண்டுமென்றால், சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல், உங்கள் பழக்கவழக்கங்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள்.

சுத்தம்புத்திசாலிக்கு அழகு

எல்லாவற்றையும் சுத்தமாக அந்தந்த இடத்தில் ஒழுங்காக வைப்பது உங்களுக்கும் உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. இதனால் டென்ஷன் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.