Skip to content

கடவுளோடு இருக்கும் பந்தம்

பைபிள் சொல்கிறபடி வாழ்வது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால், அதன்படி நடந்தால் உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். எப்படி என்று பாருங்கள்.

கடவுள்மேல் நம்பிக்கை

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்

இந்த 3 நிமிட வீடியோவிலிருந்து கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான காரணத்தை பற்றி உங்கள் நண்பர்கள் சொல்வதை கேளுங்கள்

கடவுளை நம்புவதில் அர்த்தம் இருக்கிறதா?

தங்களுக்கு வந்த சந்தேகங்களுக்கு பதில் கண்டுபிடித்து அவர்களுடைய நம்பிக்கையை பலப்படுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்களை பாருங்கள்.

படைப்பா பரிணாமமா—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்புகிறீர்கள் என யாராவது கேட்கும்போது, தைரியமாகப் பதில் சொல்ல விரும்புகிறீர்களா? உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்பவருக்கு எப்படிப் பதில் சொல்லலாம் என்பதற்கான சில டிப்ஸ்களைப் பாருங்கள்.

படைப்பா பரிணாமமா?—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

நீங்கள் ஏன் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதை இரண்டு முக்கிய காரணங்கள் காட்டுகின்றன.

படைப்பா பரிணாமமா?—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?

படைப்பில் நம்பிக்கை வைப்பதற்கு நீங்கள் அறிவியலின் எதிரியாக இருக்க வேண்டுமா?

படைப்பா பரிணாமமா?—பாகம் 4: படைப்பைப் பற்றிய என்னுடைய நம்பிக்கையை எப்படி விளக்குவது?

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று விளக்குவதற்கு நீங்கள் ஒரு அறிவியல் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பைபிளில் உள்ள எளிமையான நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?

உங்கள் நம்பிக்கைகளை மரியாதையாகவும், தைரியமாகவும் விளக்குவதற்குத் தயாராக இருங்கள்; ஏதோ தவறான கருத்தைச் சொல்வதுபோல் தயங்கித் தயங்கிப் பேசாதீர்கள்.

கடவுளிடம் எப்படி நெருங்கிப் போவது

நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

ஜெபம் என்பது வெறுமனே மனதைத் தேற்றிக்கொள்வதற்கான ஒரு வழிதானா? இல்லை... அதற்கும் மேலான ஒன்றா?

இன்னும் நன்றாக ஜெபம் செய்வது எப்படி?

கடவுளிடம் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள், உங்கள் ஜெபத்தின் தரம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் தெரிந்துகொள்ள இந்த ஒர்க் ஷீட் உங்களுக்கு உதவும்.

ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களுக்கு ஏன் போக வேண்டும்?

யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய மன்றம் என்று அழைக்கப்படுகிற இடத்தில் வணக்கத்துக்காக ஒன்றுகூடி வருகிறார்கள். அங்கே, வாரத்துக்கு இரண்டு கூட்டங்களை நடத்துகிறார்கள். கூட்டங்களில் என்ன நடக்கும்? அவற்றில் கலந்து கொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

பைபிளை வாசிப்பதும் படிப்பதும்

பைபிளை வாசிப்பது பற்றி இளைஞர்கள் பேசுகிறார்கள்

வாசிப்பது எல்லா சமயங்களிலுமே எளிது கிடையாது, ஆனால் பைபிளை வாசிப்பது ரொம்பவே பிரயோஜனமாக இருக்கும். பைபிளை வாசிப்பதால் தங்களுக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி நான்கு இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

பைபிள் எனக்கு எப்படி உதவும்?

பதில் தெரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகும்.

நம்பிக்கைக்கு நங்கூரம்—கடவுளுடைய வழியா? என் வழியா?

நம் இளம் பிள்ளைகளோடு படிக்கும் நிறைய பேர் தவறான பாதையில் போனதால் மோசமான பாதிப்புகளை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் நம் பிள்ளைகள் எப்படி அந்த மாதிரி பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள்.

பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்

ஒரு பெரிய பழங்கால பொக்கிஷப் பெட்டியைப் பார்த்தால், அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க ரொம்ப ஆர்வமாக இருப்பீர்கள்தானே? பைபிளும் அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷப் பெட்டிதான். அதில் நிறைய மணிக்கற்கள் இருக்கின்றன.

கடவுளோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்துவது

என் தவறுகளை சரிசெய்வது எப்படி?

சரிசெய்வது நீங்கள் நினைக்கும் அளவுக்கு கஷ்டம் கிடையாது.

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 1: ஞானஸ்நானம் என்றால் என்ன?

ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் அதன் அர்த்தத்தை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?— ஞானஸ்நானம் எடுக்க தயாராவது எப்படி?

நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு தயாராகிவிட்டீர்களா என்பதை தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 3: ஞானஸ்நானம் எடுக்க நான் ஏன் தயங்குகிறேன்?

கடவுளுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று நினைத்தாலே உங்களுக்குப் பயமாக இருக்கிறதா? உங்கள் பயத்தைப் போக்க இந்தக் கட்டுரை உதவும்.

ஞானஸ்நானத்துக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?​—பாகம் 1: சுறுசுறுப்பாக சேவை செய்யுங்கள்

ஞானஸ்நானம் எடுத்த பின்பு, யெகோவாவுடன் உள்ள நட்பைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதற்கு, தொடர்ந்து பைபிளைப் படிக்க வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும், உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும், சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்.

ஞானஸ்நானத்துக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?​—பகுதி 2: கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இருங்கள்

அர்ப்பணித்தபோது யெகோவாவுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு இசைவாக எப்படி வாழலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேம்ரனுக்குச் சந்தோஷமான வாழ்க்கை கிடைத்தது

உங்களுக்குச் சந்தோஷமான வாழ்க்கை வேண்டுமா? எதிர்பார்க்காத இடத்தில் திருப்தியான வாழ்க்கை எப்படிக் கிடைத்தது என்று கேம்ரன் சொல்வதைக் கேளுங்கள்.