Skip to content

சமீபத்தில் முதல் பக்கத்தில் வந்த சிறப்புக் கட்டுரைகள்

 

போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வா?

போராட்டங்கள் மிகமிகச் சக்திவாய்ந்தவை. ஆனால் அநியாயம், ஊழல், அடக்குமுறை ஆகியவற்றுக்கு போராட்டம்தான் தீர்வா?

சரி எது, தவறு எது?

எப்படி முடிவெடுப்பது? உதவி செய்ய ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?

 

உண்மைகளைத் தேடி...

வாழ்க்கையின் சில முக்கியமான கேள்விகளுக்கு உண்மையான பதில்களை பைபிள் சொல்கிறது

தம்பதிகளே, ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்

ஒரே வீட்டில் இருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சரியான பேச்சுத்தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட தம்பதிகள் என்ன செய்யலாம்?

தொலைந்துபோன ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டது

தொலைந்துவிட்டது என்று நினைத்த ஒரு புதுமையான பைபிள் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதி 200 வருஷங்களுக்குப் பின் எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்யமான கதையைப் பாருங்கள்.

கூடப்படிப்பவர்களின் தொல்லையை சமாளியுங்கள்

நீங்கள் நீங்களாக இருக்க உதவும் நான்கு வழிகள்.

பெண்கள்மேல் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

உங்களுக்கு அநியாயம் நடக்கும்போது மனநிம்மதியைக் கண்டுபிடிக்க இந்தக் கேள்விக்கான பதில் உதவும்.

 

நான் எப்படி சந்தோஷமாக வாழலாம்?

எங்களுடைய இலவச பைபிள் படிப்பு உங்களுக்கு உதவும்.

 

போர்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?—பைபிள் என்ன சொல்கிறது?

சீக்கிரத்தில் போர்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும், அது எப்படி நடக்கும் என்று பைபிள் விளக்குகிறது.

தனிமையை விரட்ட உதவிக்கரம் நீட்டுங்கள்

பைபிள் தரும் ஆலோசனை உதவும்.

 

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..

ஈஸ்டர் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஈஸ்டர் பண்டிகையோடு சம்பந்தப்பட்ட ஐந்து பழக்கவழக்கங்களின் ஆரம்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

இயேசுவுடைய பலியிலிருந்து நன்மை அடையுங்கள்

நீங்கள் எடுக்க வேண்டிய இரண்டு முக்கியமான படிகளைப் பார்க்கலாம்.

 

கண்ணீர் நிறைந்த வாழ்க்கை​—⁠ஏன்?

பதிலைத் தெரிந்துகொள்வது, கஷ்டத்தின்போது ஆறுதலைப் பெற உங்களுக்கு உதவும்.

மன அழுத்தம் மறைந்திட...

இன்று மக்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால், அதைக் குறைப்பது ஒன்றும் முடியாத காரியமல்ல!

யாரை அரசராகக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார்?

இதுவரை வாழ்ந்தவர்களிலேயே ஒருவர் மட்டும்தான் கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார்.

 

என்று ஒழியும் இந்தப் பாகுபாடு?

இதை மனதிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். பாகுபாட்டை எதிர்த்துப்போராட உதவும் ஐந்து வழிகளைக் கவனியுங்கள்.

அறிவியலும் பைபிளும்

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பைபிளோடு ஒத்துப்பார்ப்பது உங்களைப் பிரமிக்க வைக்கும்.