Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 3 2020 | என்று ஒழியும் இந்தப் பாகுபாடு?

மற்றவர்களிடம் பாகுபாடு இருப்பதை நாம் சுலபமாகக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், நம்மிடம் அந்தக் குணம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை.

பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள உதவும் நடைமுறையான சில ஆலோசனைகளைக் கவனியுங்கள்.

 

பாகுபாடு​—⁠உங்களைத் தொற்றியிருக்கிறதா?

நாம் பாகுபாடு காட்டுகிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் என்ன?

உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

தவறான தகவல்கள் மற்றவர்களைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை மாற்றிவிடும். இந்த உண்மையை முன்னாள் ராணுவ வீரர் ஒருவருடைய நிஜ அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

அனுதாபம் காட்டுங்கள்

அனுதாபம் இல்லாதது எதற்கு அறிகுறி?

மற்றவர்களிடம் நல்லதைப் பாருங்கள்

தற்பெருமை பாகுபாடுக்கு வழிவகுக்கும். அதற்கு மாற்று மருந்து உண்டா?

உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்

உங்களைப் போல் அல்லாதவர்களோடு நண்பராவதால் வரும் நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுவதன் மூலம் பாகுபாட்டைப் பிடுங்கியெறிய முடியும். சில வழிகளைக் கவனியுங்கள்.

நிரந்தரத் தீர்வு

பாகுபாட்டை ஒழிக்க கடவுளுடைய அரசாங்கம் என்ன நான்கு விஷயங்களைச் செய்யும்?

அவர்கள் பாகுபாட்டைத் தகர்த்தெறிந்தார்கள்

பாகுபாட்டை மக்கள் எப்படி விட்டொழித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள மூன்று வீடியோக்களைப் பாருங்கள்.