விழித்தெழு! எண் 1 2020 | மன அழுத்தம் மறைந்திட...

இன்று மக்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால், அதைக் குறைப்பது ஒன்றும் முடியாத காரியமல்ல!

உங்களுக்கு மன அழுத்தமா?

மன அழுத்தம் உங்களை ஆட்டிப்படைக்க விடாமல் இருக்க உங்களால் நிறைய செய்ய முடியும்.

மன அழுத்தம்​—எதனால்?

மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்றும், அந்தக் காரணங்களில் ஏதாவது உங்களையும் பாதிக்கிறதா என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

மன அழுத்தம்​—அப்படியென்றால்?

மன அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அது அளவுக்கு மீறிப் போகும்போது உங்கள் உடல் எப்படிப் பாதிக்கப்படலாம் என்று பாருங்கள்.

மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்

மன அழுத்தத்தைச் சமாளிக்க, அல்லது அதைக் குறைக்க, உதவுகிற சில நடைமுறையான ஆலோசனைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

நிம்மதியான வாழ்க்கை​—⁠கனவு நிஜமாகும்!

நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிற எல்லாவற்றையும் நம்மால் துடைத்தழிக்க முடியாது. ஆனால், யெகோவாவினால் முடியும்.

“அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்”

எல்லா காலத்துக்கும் நன்மையளிக்கிற ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன என்பதற்கு நீதிமொழிகள் 14:​30-ல் இருக்கும் வார்த்தைகள் ஓர் அத்தாட்சி.