காவற்கோபுரம் எண் 1 2020 | உண்மைகளைத் தேடி...

வாழ்க்கையின் சில முக்கியமான கேள்விகளுக்கு உண்மையான பதில்களை பைபிள் சொல்கிறது

உண்மைகளைத் தேடி...

அவநம்பிக்கையும் பொய்யான தகவல்களும் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில், வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது.

பைபிள்​—உண்மைகளின் களஞ்சியம்

பைபிள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்று நீங்கள் முழுமையாக நம்பலாம்.

கடவுளும் கிறிஸ்துவும்​—உண்மைகள்

யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் என்ன வித்தியாசம்?

கடவுளுடைய அரசாங்கம்​—⁠உண்மைகள்

கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா யார், உடன் அரசர்கள் யார், குடிமக்கள் யார், அந்த அரசாங்கம் எங்கிருந்து ஆட்சி செய்யும், அதன் நோக்கம் என்ன போன்ற விவரங்களை பைபிள் கொடுக்கிறது.

எதிர்காலம்​—உண்மைகள்

பூமியைப் பற்றியும் அதில் வாழப்போகிறவர்களைப் பற்றியும் கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதியின்மேல் உங்கள் நம்பிக்கையை அதிகமாக்குங்கள்.

உண்மைகளைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

கடவுளுடைய வார்த்தையிலிருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்வதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன.