Skip to content

பைபிள் மொழிபெயர்ப்புகள்

பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத் தயாரிக்க உதவி செய்த முக்கியமான ஐந்து நியமங்கள்.

பைபிள்​—⁠ஏன் இத்தனை?

ஏன் இத்தனை பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான விஷயம் நமக்கு உதவும்.

பழங்கால கையெழுத்துப் பிரதியில் கடவுளுடைய பெயர்

கடவுளுடைய பெயர் புதிய ஏற்பாட்டில், அதாவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரங்களைப் பாருங்கள்.

பைபிளை மொழிபெயர்க்கும் பொறுப்பு!–ரோமர் 3:2

யெகோவாவின் சாட்சிகள் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி இருந்தும், ஏன் அவர்களுக்கென்று ஒரு பைபிளை மொழிபெயர்த்தார்கள்?

தொலைந்துபோன ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டது

தொலைந்துவிட்டது என்று நினைத்த ஒரு புதுமையான பைபிள் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதி 200 வருஷங்களுக்குப் பின் எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்யமான கதையைப் பாருங்கள்.

எலியாஸ் ஹட்டர்—அவருடைய அற்புதமான எபிரெய பைபிள்கள்

16-வது நூற்றாண்டை சேர்ந்த அறிஞரான எலியாஸ் ஹட்டர் இரண்டு எபிரெய பைபிள்களை அச்சடித்தார். இவை மதிப்புள்ளதாக கருதப்பட்டது.