Skip to content

பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள்

பைபிளை அவர்கள் மதித்தார்கள்—ஒரு பகுதி (வில்லியம் டின்டேல்)

பைபிளை அவர் எந்தளவு நேசித்தார் என்பது அவருடைய மொழிபெயர்ப்பில் தெளிவாகத் தெரிந்தது; அந்த மொழிபெயர்ப்பிலிருந்து இன்னமும்கூட நாம் பயனடைந்து வருகிறோம்.

பைபிளை அவர்கள் மதித்தார்கள்

எதிர்ப்பு, கொலை மிரட்டல், கெட்ட பெயர் என்று எதற்கும் பயப்படாமல் பைபிள் சத்தியத்தைக் கட்டிக்காத்த ஏராளமானோரில் வில்லியம் டின்டேலும் மைக்கேல் செர்விட்டஸும் முக்கியமானவர்கள்.

புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்த்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்

பைபிளில் கடவுளுடைய பெயர் ஏன் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டியிருந்தது? அது அவ்வளவு முக்கியமா?

உல்ரிச் ஸ்விங்லி—சத்தியத்தைத் தேடி

16-ம் நூற்றாண்டில், ஸ்விங்லி நிறைய பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்தார், அப்படிக் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கும் உதவினார். அவருடைய வாழ்க்கையில் இருந்தும் அவருடைய நம்பிக்கைகளிலும் இருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

எலியாஸ் ஹட்டர்—அவருடைய அற்புதமான எபிரெய பைபிள்கள்

16-வது நூற்றாண்டை சேர்ந்த அறிஞரான எலியாஸ் ஹட்டர் இரண்டு எபிரெய பைபிள்களை அச்சடித்தார். இவை மதிப்புள்ளதாக கருதப்பட்டது.