Skip to content

பைபிள் கையெழுத்துப் பிரதிகள்

பழங்கால கையெழுத்துப் பிரதியில் கடவுளுடைய பெயர்

கடவுளுடைய பெயர் புதிய ஏற்பாட்டில், அதாவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரங்களைப் பாருங்கள்.

பழங்கால சுருள் “விரிக்கப்பட்டது”!

1970-ல், இஸ்ரேலில், என்-கேதி என்ற இடத்தில், கருகிய நிலையில் இருந்த ஒரு சுருளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்தார்கள். 3-D ஸ்கேனர் மூலம், அந்தச் சுருள் “விரிக்கப்பட்டது.” அந்தச் சுருளில் என்ன தகவல் இருந்தது?

சிதைந்துபோவதிலிருந்து மீண்டது

பைபிள் எழுத்தாளர்களும் நகல் எடுக்கிறவர்களும் எழுதுவதற்கு பாப்பிரஸ் சுருள்களையும், தோல் சுருள்களையும்தான் முக்கியமாகப் பயன்படுத்தினார்கள். இதுபோன்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகள் சிதைந்துபோகாமல் எப்படி இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன?

இயேசுவின் வாழ்க்கை பற்றிய பைபிள் பதிவு துல்லியமானதா?

சுவிசேஷ பதிவுகளையும், மிகமிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளையும் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.