Skip to content

பைபிளை மொழிபெயர்க்கும் பொறுப்பு!–ரோமர் 3:2

பைபிளை மொழிபெயர்க்கும் பொறுப்பு!–ரோமர் 3:2

இன்று உலகத்தில் இருக்கிற எல்லா பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் கடவுளை பற்றிய சத்தியம் இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளும் அந்த பைபிள்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி இருந்தும், ஏன் அவர்களுக்கென்று ஒரு பைபிளை மொழிபெயர்த்தார்கள்? அதனால், என்ன பலன்கள் கிடைத்திருக்கிறது? பதில் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்: பைபிளை மொழிபெயர்க்கும் பொறுப்பு!–ரோமர் 3:2.