Skip to content

ஆன்ரே நெஸ்மாட்ஸ்னி: ஃபுட்பால்தான் என்னோட வாழ்க்கையா இருந்துச்சு

ஆன்ரே நெஸ்மாட்ஸ்னி: ஃபுட்பால்தான் என்னோட வாழ்க்கையா இருந்துச்சு

தன்னுடைய லட்சியத்தை அடைந்த பிறகு ஆன்ரேயின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. உண்மையிலேயே வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று அந்த சமயத்தில்தான் அவர் யோசிக்க ஆரம்பித்தார். எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவருக்குப் பதில் கிடைத்தது.