Skip to content

சமீபத்தில் முதல் பக்கத்தில் வந்த சிறப்புக் கட்டுரைகள்

 

நீங்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?

திறமையாக ஆட்சி செய்யும் மனித தலைவர்களுக்குக்கூட சில வரம்புகள் இருக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட வரம்புகள் இல்லாத ஒரு தலைவர் இருக்கிறார்.

கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்!

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். பொய்களுக்கு நடுவில் உண்மையைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

தத்தளிக்கும் பூமி!​—⁠கடல்கள்

கடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகுமா?

மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்

மன அழுத்தத்தைச் சமாளிக்க, அல்லது அதைக் குறைக்க, உதவுகிற சில நடைமுறையான ஆலோசனைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

உண்மை—உண்மையிலேயே முக்கியமா?

உண்மை என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா? அதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

 

ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஓரினச்சேர்க்கையைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்? ஓரினச்சேர்க்கைக்கான தூண்டுதல் இருக்கும் ஒருவரால் கடவுளைப் பிரியப்படுத்த முடியுமா?

கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

கடவுளைத் தவறாகச் சித்தரிக்கும் போதனைகளால் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், எது உண்மை?

காணாமல் போகும் கண்ணியம்

பைபிள் என்ன சொல்கிறது?

 

சரி எது, தவறு எது?

எப்படி முடிவெடுப்பது? உதவி செய்ய ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?

 

தம்பதிகளே, ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்

ஒரே வீட்டில் இருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சரியான பேச்சுத்தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட தம்பதிகள் என்ன செய்யலாம்?

பெண்கள்மேல் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

உங்களுக்கு அநியாயம் நடக்கும்போது மனநிம்மதியைக் கண்டுபிடிக்க இந்தக் கேள்விக்கான பதில் உதவும்.

 

நான் எப்படி சந்தோஷமாக வாழலாம்?

எங்களுடைய இலவச பைபிள் படிப்பு உங்களுக்கு உதவும்.

 

போர்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?—பைபிள் என்ன சொல்கிறது?

சீக்கிரத்தில் போர்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும், அது எப்படி நடக்கும் என்று பைபிள் விளக்குகிறது.

தனிமையை விரட்ட உதவிக்கரம் நீட்டுங்கள்

பைபிள் தரும் ஆலோசனை உதவும்.

 

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

அன்பான இறைவனின் அழியாத ஆசிகள்

அந்த ஆசீர்வாதங்கள் என்னென்ன, அவற்றை ஏன் நம்பலாம், அவற்றிலிருந்து எப்படி நன்மையடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.