Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உருவங்களை வைத்து வணங்குவது கடவுளுக்குப் பிடிக்குமா?

உருவங்களை வைத்து வணங்குவது கடவுளுக்குப் பிடிக்குமா?

கடவுளைப் பார்க்க முடியாது. பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி நம்மால் நெருங்கிப்போக முடியும்? சிலைகளையோ உருவங்களையோ பயன்படுத்தினால் நெருங்கிப்போக முடியுமா?