Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அழகான எதிர்காலம் அருகிலே

அழகான எதிர்காலம் அருகிலே

எல்லா உயிர்களுடைய ஆசைகளையும் திருப்திப்படுத்தப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் நாம் வாழப்போகும் வாழ்க்கையைத்தான் ‘உண்மையான வாழ்க்கை’ என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:19; சங்கீதம் 145:16) அந்த வாழ்க்கை நமக்கு எப்படிக் கிடைக்கும்?