Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை நம்பலாமா?

பைபிளை நம்பலாமா?

பைபிள் “கடவுளுடைய வார்த்தை” என்று பைபிளே சொல்கிறது. ‘கடவுள் பொய் சொல்ல’ மாட்டார் என்றும் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13; தீத்து 1:3) அப்படியென்றால், பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையா, அல்லது கட்டுகதைகளும் புராண கதைகளும் நிறைந்த புத்தகமா?