Skip to content

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...

  • விஞ்ஞானத்திலா?

  • தத்துவத்திலா?

  • பைபிளிலா?

ஒரு பைபிள் எழுத்தாளர் கடவுளிடம் இப்படிச் சொன்னார்:

‘புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்.  . . . உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.’—சங்கீதம் 119:144, 160, புதிய உலக மொழிபெயர்ப்பு.

லட்சக்கணக்கானோருக்கு பைபிள் பதிலளிக்கிறது.

அவர்களில் ஒருவராக இருக்க நீங்களும் விரும்புகிறீர்களா?

jw.org என்ற வெப்சைட் உங்களுக்கு உதவும்.

புத்தகங்களை டவுன்லோட் செய்யலாம்

இதில் எந்தக் கேள்வியை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களை jw.org என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

(பைபிள் போதனைகள் > பைபிள் கேள்விகளுக்கான பதில்கள் என்ற பக்கத்தில் பார்க்கலாம்)