Skip to content

இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள்

இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள்

இயேசு சொன்னது போலவே யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு வருஷமும் அவருடைய மரணத்தை நினைத்துப் பார்க்கிறார்கள். (லூக்கா 22:19, 20) இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்களையும் வரவேற்கிறோம். இயேசுவின் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றி தெரிந்துகொள்வதால் என்ன நன்மை என்று அந்த நிகழ்ச்சியில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.