Skip to content

தூரமான இடங்களில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுதல்

தூரமான இடங்களில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுதல்

யெகோவாவின் சாட்சிகளுடைய இரண்டு ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்காக நிறைய வாலண்டியர்கள் வந்தார்கள். கனடாவிலுள்ள நியூபௌண்ட்லாந்து என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய பிரெஞ்சு பிராந்தியத்திலும் லேப்ரடார், கூஸ் பேயில் இருக்கும் ஹேப்பி வேளி என்ற ஊரிலும் ராஜ்ய மன்றங்களைக் கட்டினார்கள்.