உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

தைவான்

  • தைசுங், தைவான்—ஈசாங் என்ற இரவு நேர மார்க்கெட்டில் ஒரு வாடிக்கையாளரிடம் பைபிள் சம்பந்தமான துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்

—தைவான்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—2,33,75,000
  • யெகோவாவின் சாட்சிகள்—11,460
  • சபைகள்—177
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—2,060 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—தைவானில்

ஊழியம் செய்ய ஆட்கள் அதிகம் தேவைப்படும் இடங்களில் சேவை செய்வதற்காக நூறுக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைப் படித்து, அவர்களுடைய வெற்றிக்கான ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.