உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

துருக்கி

  • துருக்கியில், இஸ்தான்புல் என்ற இடத்தில் விழித்தெழு! பத்திரிகையை, துருக்கி மொழியில் கொடுக்கிறார்கள்

—துருக்கி—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—8,59,57,000
  • யெகோவாவின் சாட்சிகள்—5,692
  • சபைகள்—71
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—15,502 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் துருக்கியில்

2014-ல், துருக்கியில் விசேஷ ஊழியம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஊழியம் ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது? அதனால் கிடைத்த பலன்கள் என்ன?

இதையும் பாருங்கள்