உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

அல்பேனியா

  • ஜீரோகாஸ்டர், அல்பேனியா—உயிர் படைக்கப்பட்டதா? என்ற புத்தகத்தை கொடுக்கிறார்கள்

—அல்பேனியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—27,62,000
  • யெகோவாவின் சாட்சிகள்—5,461
  • சபைகள்—83
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—511 பேருக்கு ஒருவர்

அனுபவங்கள்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—அல்பேனியாவிலும் காஸாவோவிலும்

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதால் இந்தச் சகோதர சகோதரிகளுக்கு எந்தெந்த விதங்களில் சந்தோஷம் கிடைத்திருக்கிறது? பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ள இது அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?