Skip to content

நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்!

நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்!

கடவுள் ஏன் கஷ்டத்தையெல்லாம் சரிசெய்யாமல் இருக்கிறார் என்று டாரிஸ் யோசித்தார். எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவருக்குப் பதில் கிடைத்தது.