Skip to content

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

செக்ஸ் தொல்லையைப் பற்றி...

செக்ஸ் தொல்லையைப் பற்றி...

செக்ஸ் தொல்லை என்றால் என்ன? அதை ஏன் பொறுத்துக்கொள்ள கூடாது? இதைப் பற்றி ஐந்து இளைஞர்கள் சொல்லும் கருத்துக்களை கேளுங்கள்.