Skip to content

யாருடைய கைவண்ணம்?

ஆக்ஸிஜனின் பயணம்

ஆக்ஸிஜனின் பயணம்

உடலில் எங்கே எப்போது ஆக்ஸிஜன் தேவையோ, அங்கே சிவப்பு அணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்து செல்கின்றன. அது எப்படி?