Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் . . . கடவுள் இருக்கிறார் என்பதில்

நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் . . . கடவுள் இருக்கிறார் என்பதில்

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர்தான் எல்லாவற்றையும் வடிவமைத்திருக்கிறார் என்றும் பேராசிரியர் ஜார்ஜ் சின்ஸ்மைஸ்டர் நம்புவதற்கு இயற்கையில் இருக்கும் சிக்கலான வடிவமைப்புகள் அவருக்கு உதவியது. குறிப்பாக நம் கண்கள் வேலை செய்யும் விதத்தைப் பற்றித் தெரிந்துகொண்டது அவருக்கு உதவியது. எப்படி என்பதை அவரே விளக்குகிறார்.