உண்மையான இறைநம்பிக்கை​—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!

வெவ்வேறு நாடுகளில் இருக்கிறவர்கள், தங்கள் இறைநம்பிக்கையை அதிகமாக்கிக்கொள்வதன் மூலம் எப்படி சந்தோஷத்தைக் கண்டுபிடிக்கலாம் என்பதைப் பற்றி இந்த சிற்றேடு விளக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

மனதைக் குடையும் கேள்விகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் திருப்தியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பகுதி 1

இறைவனுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?

இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினை... பிரச்சினை... பிரச்சினை. நீங்களும்கூட தினம் தினம் பல பிரச்சினைகளால் தவிக்கலாம். இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற யார் நமக்கு உதவி செய்ய முடியும்? யாருக்காவது நம்மேல் அக்கறை இருக்கிறதா?

பகுதி 2

உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன?

‘கடவுள் ஒருவர் இருக்கிறார்’ என்று இன்றைக்கு கோடானுகோடி பேர் நம்புகிறார்கள், அதேசமயம் அட்டூழியங்களையும் செய்கிறார்கள். அப்படியென்றால், உண்மையான இறைநம்பிக்கைக்கு... இறைவன் இருக்கிறார் என்று நம்பினால் மட்டும் போதாது.

பகுதி 3

வாழ்வை மேம்படுத்தும் அறிவுரைகள்

பரிசுத்த வேதத்திலுள்ள ஞானமான அறிவுரைகள் மணவாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், கோபத்தைக் கட்டுப்படுத்தவும், போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுவரவும், இன வேற்றுமைகளைத் தகர்த்தெறியவும் வன்முறையைக் கைவிடவும் உங்களுக்கு உதவும்.

பகுதி 4

இறைவன் யார்?

மக்கள் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால், ஒரேவொரு உண்மையான இறைவனே இருக்கிறார் என்று பரிசுத்த வேதம் கற்பிக்கிறது.

பகுதி 5

இறைவனின் ஈடில்லா பண்புகள்

அற்புத பண்புகள் பலவற்றை பரிசுத்த வேதம் நமக்கு வெளிப்படுத்துகிறது, இதன் மூலம் நாம் அவரை அறிந்துகொள்ள முடிகிறது.

பகுதி 6

இறைவன் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?

இறைவன் இந்த ‘பூமியை வெறுமையாயிருக்க’ படைக்காமல் அதை ‘குடியிருப்புக்காகப் படைத்தார்’ என்று வேதம் சொல்கிறது. ஆனால், இன்றுள்ள பிரச்சினைகள் இந்தப் பூமியில் இருக்க வேண்டும் என்றா கடவுள் நினைத்தார்?

பகுதி 7

தீர்க்கதரிசிகள் மூலம் இறைவன் தந்த வாக்குறுதி

பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதம்!

பகுதி 8

மேசியா வருகிறார்

மேசியாவுடைய வாழ்க்கையையும் போதனைகளையும் பற்றி பரிசுத்த வேதம் சொல்கிறது.

பகுதி 9

தலைவர் மேசியாவிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்

நமக்கு எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்று கடவுளுக்கு நன்றாகத் தெரியும்; அதனால்தான் மிகச் சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்தார்.

பகுதி 10

இறைநம்பிக்கையைக் குலைக்கும் எதிரி

இறைத்தூதர்களில் ஒருவன் இறைவனை எதிர்க்க ஆரம்பித்தான்.

பகுதி 11

இன்று உண்மையான இறைநம்பிக்கை

உண்மையான இறைநம்பிக்கை காட்டுபவர்கள் நல்ல கனியை, அல்லது நல்ல குணங்களைக் காட்டுவார்கள் என்று இயேசு போதித்தார். அந்தக் குணங்களில் சில என்ன?

பகுதி 12

உண்மையான இறைநம்பிக்கையைக் காட்டுங்கள்!

நீங்கள் என்னென்ன செய்யலாம்?

பகுதி 13

உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!

பரிசுத்த வேதத்தில் உள்ள அற்புதமான ஒரு வாக்குறுதியில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்.