இன்றும் என்றும் சந்தோஷம்!​—கடவுள் சொல்லும் வழி: ஓர் அறிமுகம்!

கடவுள் தந்த வேதமான பைபிளை நீங்கள் இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம். அதற்கான ஆரம்பப் பாடங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இலவசமான பைபிள் படிப்பின்போது நீங்கள் எந்த பைபிள் மொழிபெயர்ப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். படிப்புக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையுமே நீங்கள் கூப்பிடலாம், உங்கள் நண்பர்களைக்கூடக் கூப்பிடலாம்.