Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 1 2022 | தத்தளிக்கும் உலகம்—தாக்குப்பிடிக்க முடியுமா?

உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகிறது. இயற்கைப் பேரழிவினாலும், மனிதனுடைய கவனக்குறைவினாலும் நிறைய ஆபத்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாளுமே நாம் கஷ்டப்படுகிறோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் எப்படிச் சமாளிக்கலாம்? நாம் எப்படிப் பத்திரமாக இருக்கலாம்? நம் குடும்பத்தை எப்படிப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தப் பத்திரிகை பேசும்.

 

தத்தளிக்கும் உலகம்—தாக்குப்பிடிக்க முடியுமா?

ஒரு பேராபத்து வரும்போது, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உடனடியாக செயலில் இறங்குங்கள். அதற்காக எப்போதும் தயாராக இருங்கள்.

1 | ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்

ஆரோக்கியத்தை எந்தளவுக்குப் பாதுகாக்கிறீர்களோ அந்தளவுக்குப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்.

2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்

பணத்தை ஞானமாகச் செலவு செய்தால் நெருக்கடியான காலத்தைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்

உங்கள் திருமண பந்தத்தையும் நண்பர்களையும் பிள்ளைகளோடு இருக்கும் உறவுகளையும் கட்டிக்காக்க சில டிப்ஸ்.

4 | நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்

வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க பைபிள் உதவுகிறது. அதோடு, நல்ல எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

இந்த விழித்தெழு! பத்திரிகையில்...

தத்தளிக்கும் இந்த உலகத்தை நீங்களும் உங்கள் குடும்பமும் தாக்குப்பிடிக்க என்ன செய்யலாம் என்று இந்த கட்டுரைகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.