காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2024  

இந்த இதழில் ஏப்ரல் 8-மே 5, 2024-க்கான படிப்புக் கட்டுரைகள் உள்ளன.

படிப்புக் கட்டுரை 5

‘நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்’!

ஏப்ரல் 8-14, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 6

“யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்”

ஏப்ரல் 15-21, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்

படிப்புக் கட்டுரை 7

நசரேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

ஏப்ரல் 22-28, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 8

யெகோவா காட்டும் வழியில் தொடர்ந்து நடங்கள்

ஏப்ரல் 29-மே 5, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

சந்தோஷமாகக் காத்திருங்கள்!

கெட்ட மக்களை யெகோவா அழிக்கப்போகும் நாளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிறைய பேர் சோர்ந்துவிடுகிறார்கள். ஆனால் நாம் எப்படி சந்தோஷமாக காத்திருக்கலாம்?

ஆளும் குழுவின் இரண்டு புதிய அங்கத்தினர்கள்

2023 ஜனவரி 18, புதன்கிழமை அன்று, சகோகரர் கேஜ் ஃப்லீகல் மற்றும் சகோதரர் ஜெஃப்ரி வின்டர் ஆளும் குழுவின் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

வாசகர் கேட்கும் கேள்விகள்

எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவாவுக்கு இருக்கும் திறமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

உங்களுக்குத் தெரியுமா?

பைபிளை எழுதியவர்கள் சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பதற்கு என்ன மூன்று காரணங்கள் இருந்திருக்கலாம் என்று பாருங்கள்.