காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2023  

இந்த இதழில் பிப்ரவரி 5–மார்ச் 3, 2024-க்கான படிப்புக் கட்டுரைகள் உள்ளன.

படிப்புக் கட்டுரை 50

விசுவாசமும் செயல்களும் நம்மை நீதிமானாக ஆக்கும்

பிப்ரவரி 5-11, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 51

நம் நம்பிக்கை நிஜமாகும்!

பிப்ரவரி 12-18, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

மதுபானம்-கடவுளின் பார்வையில்!

சிலர் மதுபானம் குடிக்கலாம் என்று முடிவெடுக்கலாம். வேறுசிலர் அது வேண்டாம் என்று முடிவெடுக்கலாம். மதுபானம் குடிப்பதில் இருக்கும் ஆபத்துகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு கிறிஸ்தவருக்கு எது உதவி செய்யும்?

படிப்புக் கட்டுரை 52

இளம் சகோதரிகளே​—⁠முதிர்ச்சியுள்ள பெண்களாக ஆகுங்கள்

பிப்ரவரி 19-25, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 53

இளம் சகோதரர்களே​—⁠முதிர்ச்சியுள்ள ஆண்களாக ஆகுங்கள்

பிப்ரவரி 26–​மார்ச் 3, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் படித்த காவற்கோபுர பத்திரிகைகள் உங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது, இல்லையா? உங்களுக்கு எதெல்லாம் ஞாபகம் இருக்கிறது என்று பாருங்கள்.

2023 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

2023-ல் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் பொருளடக்க அட்டவணை.

அனுபவம்

மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க வாய்ப்புகளைத் தேடுவதன் மூலம் ஒரு சகோதரி எப்படி கரிசனையைக் காட்டினார்?