காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2024  

இந்த இதழில் ஆகஸ்ட் 12–​செப்டம்பர் 8, 2024-க்கான படிப்புக் கட்டுரைகள் உள்ளன

படிப்புக் கட்டுரை 23

யெகோவா நம்மை விருந்தாளிகளாக அழைக்கிறார்!

2024 ஆகஸ்ட் 12-18 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 24

என்றென்றும் யெகோவாவின் விருந்தாளியாக இருங்கள்!

2024, ஆகஸ்ட் 19-25 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

வாழ்க்கை சரிதை

யெகோவா என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்

யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதை சகோதரர் மார்சல் ஜில்லே எப்படி சின்ன வயதிலேயே நம்ப ஆரம்பித்தார்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

சங்கீதம் 12:​7-ஐ எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

படிப்புக் கட்டுரை 25

யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!

ஆகஸ்ட் 26–​செப்டம்பர் 1, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 26

யெகோவாவை உங்கள் கற்பாறையாக ஆக்கிக்கொள்ளுங்கள்

செப்டம்பர் 2-8, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.