Skip to content

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்

அனனியா, மீஷாவேல், அசரியா

அனனியா, மீஷாவேல், அசரியா

யெகோவாவின் நண்பர்களான அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியாவிடமிருந்து கற்றுக்கொள்ள இந்தப் பயிற்சி உதவி செய்யும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தானியேல் 1:3-7-ஐயும் தானியேல் 3-ஆம் அதிகாரத்தில் உள்ள முக்கியமான வசனங்களையும் வாசித்து, கலந்துபேசுங்கள்.

இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

முதல் பக்கத்தில் இருக்கும் நபர்களின் படங்களை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் இருக்கும் விளக்க படத்தைப் பார்த்து இரண்டாவது பக்கத்தை ஒரு பாப்-அப் ஷீடாக செய்யுங்கள். பிள்ளையோடு சேர்ந்து இந்தப் பயிற்சியை செய்துகொண்டே, வீடியோவில் வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்துபேசுங்கள்.