Skip to content

நம் வரலாற்றுச் சுவடுகள்

யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன கால சரித்திரத்தில் ஆட்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

Historical Overview

“ஒரு பொன்னான காலம்”

இயேசுவின் நினைவு நாள் சமயத்தை, “ஒரு பொன்னான காலம்” என்று சீயோனின் காவற்கோபுரம் சொன்னது, நினைவு நாளை நினைத்துப் பார்க்கும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்தியது. அந்த காலத்தில், இயேசுவின் நினைவு நாளை எப்படி நினைத்துப் பார்த்தார்கள்?

‘அறுவடை வேலை அதிகம் இருக்கிறது’

7,60,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பிரேசிலில் நற்செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள். தென் அமெரிக்காவில் சாட்சிகள் எப்படி அறுவடை வேலையை ஆரம்பித்தார்கள்?

அன்புதான் காரணம்!

1990களிலோ அதற்கு பிறகோ நீங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில் கலந்துகொள்கிறீர்கள் என்றால் அதற்கு முன் பல வருடங்களாக செய்யப்பட்ட ஏற்பாட்டை பற்றி தெரிந்துகொள்ளும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

போர்ச்சுகலில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆரம்பக் கால விதைகள் எப்படி விதைக்கப்பட்டன?

ஆரம்பக் காலத்திலிருந்த சாட்சிகள் என்னென்ன சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தன?

1870 to 1918

பொதுப் பேச்சுகள் அயர்லாந்தில் நல்ல செய்தியைப் பரப்பின

வயல் “அறுவடைக்குத் தயாராக இருப்பதை” சி. டி. ரஸல் ஏன் உறுதியாக நம்பினார்?

நூறு வயதைத் தொட்ட விசுவாசக் காவியம்!

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் விசுவாசத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” அரங்கேறி இப்போது நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன.

“யுரேகா டிராமா”

ஒதுக்குப்புறமான இடங்களில் மின்சாரமே இல்லாமல் இந்த “யுரேகா டிராமா”-வை காட்டினார்கள்.

“யெகோவாவோட புகழ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறேன்”

நடுநிலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என்றாலும், அவர்களுடைய நேர்மைக்கு நல்ல பலன்கள் கிடைத்தன.

“சோதனை நேரத்தில்” நிலைத்திருந்தார்கள்

1914-ல் வெடித்த முதல் உலகப் போர், பைபிள் மாணாக்கர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள் என்பது உலகின் கவனத்திற்கு வந்தது எப்படியென தெரிந்துகொள்ளுங்கள்.

1919 to 1930

‘யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது’

1919-ல் நடைபெற்ற சம்பவம் உலக முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது

“இதுவரை இல்லாத அளவுக்கு அன்பும் ஆர்வமும் நிறைந்த நெஞ்சத்தோடு”

1922-ல் நடந்த மாநாட்டுக்குப் பிறகு, “ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்ற ஆலோசனையை பைபிள் மாணாக்கர்கள் எப்படிப் பின்பற்றினார்கள்?

ஜப்பானில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது

“யெகூ” என்ற விசேஷ வண்டிகள் ஜப்பான் முழுவதிலும் நற்செய்தியை பிரசங்கிக்க உதவியது.

“யெகோவாதான் உங்களை பிரான்சுக்கு கூட்டிட்டு வந்திருக்கார்”

பிரான்சு அரசாங்கமும் போலந்து அரசாங்கமும் 1919-ல் ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். அதனால், எதிர்பார்க்காத நன்மைகள் கிடைத்தன.

ஆமை ஓடுபோல் என் வீடு”

1929-களின் இறுதியில் பொருளாதாரத்தில் உலகளவில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையை முழுநேர ஊழியர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?

1931 to Present

இனத்தால் பிரிந்தாலும் அன்பால் இணைந்தார்கள்

தென் ஆப்பிரிக்காவில் இன ஒதுக்கீட்டு முறை இருந்தபோது யெகோவாவின் சாட்சிகள் எப்படிச் நடந்துகொண்டார்கள்? அவர்களுடைய சரித்திரத்தின் இந்தப் பகுதியை படிப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘உங்களை எதுவுமே தடுத்து நிறுத்த கூடாது!’

சகிப்புத்தன்மையோடும் வைராக்கியத்தோடும் ஊழியம் செய்ய 1930-களில் பிரான்சில் இருந்த முழு நேர ஊழியர்கள் நமக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.

“எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!”

1920-களின் முடிவிலும் 1930-களின் ஆரம்பத்திலும் இருந்த வைராக்கியமுள்ள பயனியர்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான இடங்களில் பிரசங்கிப்பதற்குத் தீர்மானமாக இருந்தார்கள்.

“நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?”

1932-ல் மெக்சிகோ நகரத்தில் நடந்த சின்ன மாநாடு மிக முக்கியமானதாக ஆனதற்கு என்ன காரணம்?

பூரித்துப்போன ராஜா!

ஸ்வாஸிலாந்தின் ராஜா பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள எந்தளவு ஆர்வம் காட்டினார் என்பதை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சவுண்ட் கார்

1936-ல் இருந்து 1941 வரை பிரேசிலில் கொஞ்சம் யெகோவாவின் சாட்சிகள்தான் இருந்தார்கள். ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியைச் சொல்ல அவர்களுக்கு ‘உவாட்ச் டவர் சவுண்ட் கார்’ உதவியாக இருந்தது.

“பிரிட்டனில் இருக்கும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களே—விழித்தெழுங்கள்!”

பத்து வருடங்களாக ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் எண்ணிக்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த அதிகரிப்பும் இல்லை! இதில் மாற்றம் ஏற்பட கடைசியில் எது காரணமாக இருந்தது?