Skip to content

யெகோவா மாறாத அன்பை எப்போதும் காட்டிவந்தார்

யோசேப்பு, கஷ்டங்களை அனுபவித்தபோதுகூட எப்படி கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் அன்பு காட்டினார் என்பதையும், கஷ்ட காலத்தில்கூட எப்படி யெகோவாவின் அன்பை எப்போதும் ருசித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஆடியோ நாடகம், ஆதியாகமம் 37:1-36; 39:1–47:12 ஆகிய வசனங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.