Skip to content

யெகோவா ஒருவரே உண்மையான கடவுள்

அது கி.மு. 10-ஆம் நூற்றாண்டு. உலகம் அதுவரை கண்டிராதளவு நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையே பயங்கரமான மோதல் நடக்கவிருந்தது. எலியாவைச் சுற்றி, தெய்வபயம் இல்லாத மக்களும், விசுவாசதுரோகியாக மாறிய ராஜாவும், கொலைவெறி பிடித்த பூசாரிகளும் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனாலும், அவர் தனியாக இல்லை. யெகோவா தான் ஒருவரே உண்மையான கடவுள் என்பதை அன்று எப்படிக் காட்டினார், இன்றும் எப்படிக் காட்டிவருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1 ராஜாக்கள் 16:29-​33; 1 ராஜாக்கள் 17:​1-7; 1 ராஜாக்கள் 18:17-​46; மற்றும் 1 ராஜாக்கள் 19:​1-8-ன் அடிப்படையில் அமைந்துள்ளது.