Skip to content

நோவா—விசுவாசத்தால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்

நோவா—விசுவாசத்தால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்

தன்னைச் சுற்றி மோசமான மக்கள் இருந்தாலும் நோவா விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார். அவை எப்படி அவருடைய உயிரைக் காப்பாற்றியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆதியாகமம் 6:1–8:22; 9:8-16-ன் அடிப்படையில் இந்த ஆடியோ நாடகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.