Skip to content

வீடியோ நாடகத்தின் ட்ரெய்லர்: இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 1—உலகத்தின் உண்மையான ஒளி

வீடியோ நாடகத்தின் ட்ரெய்லர்: இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகம் 1—உலகத்தின் உண்மையான ஒளி

மனிதர்களை எப்படிக் காப்பாற்றப்போகிறார் என்பதை யெகோவா வெளிப்படுத்தினார். வயதான சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் ஒரு தீர்க்கதரிசி பிறப்பார் என்று சொல்லப்பட்டது. யோசேப்பும் மரியாளும் மேசியாவை வளர்ப்பார்கள். குழந்தை இயேசுவின் உயிரை ஆபத்திலிருந்து அவர்கள் காப்பாற்ற வேண்டுமென கடவுள் சொன்னார்.