Skip to content

“அது இல்லாமல் என்னால வாழவே முடியாது”

“அது இல்லாமல் என்னால வாழவே முடியாது”

கண் பார்வை இல்லாதவரின் அனுபவத்தைக் கேளுங்கள். பிரெயில் மொழியில் பைபிளைப் படித்ததால் அவருக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி சொல்கிறார்.