உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்

  • டல்லஹஸ்ஸி, ப்ளோரிடா, அமெரிக்கா—ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? வீடியோவைக் காட்டுகிறார்கள்

—அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—33,66,79,000
  • யெகோவாவின் சாட்சிகள்—12,33,609
  • சபைகள்—11,942
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—276 பேருக்கு ஒருவர்

அனுபவங்கள்

மனச்சோர்வை சமாளிக்க ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறவர்களுக்கு கிடைத்த உதவி

கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை செய்த டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் எப்படி உற்சாகம் கிடைத்தது?

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் நியு யார்க்கில்

வசதியாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு கணவனும் மனைவியும் அவர்களுடைய பெரிய வீட்டை விட்டு சிறியதாக இருக்கிற ஒரு வீட்டுக்கு ஏன் போனார்கள்?