உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

உக்ரைன்

—உக்ரைன்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—4,11,30,000
  • யெகோவாவின் சாட்சிகள்—1,09,375
  • சபைகள்—1,234
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—391 பேருக்கு ஒருவர்

விழிப்புடன் இருங்கள்!

இரண்டாவது வருஷத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறது உக்ரைன் போர்—பைபிள் ஏதாவது நம்பிக்கை தருகிறதா?

எல்லா போர்களுக்கும் முடிவுகட்டப்போவதாகக் கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்​—பைபிள் சொன்னதுதான் நடக்கிறதா?

இந்த சம்பவத்துக்கும் பைபிள் தீர்க்கதரிசனத்துக்கும் உள்ள சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள்!

மதமும் உக்ரைன் போரும்—பைபிள் என்ன சொல்கிறது?

இரண்டு தரப்பிலும் இருக்கும் சர்ச் தலைவர்கள் தங்களுடைய செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் இயேசு சொன்னாரோ அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறார்கள்.