—ட்ரினிடாட் & டுபாகோ—ஒரு பார்வை
- மக்கள்தொகை—14,09,000
- யெகோவாவின் சாட்சிகள்—10,529
- சபைகள்—130
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—135 பேருக்கு ஒருவர்
காவற்கோபுரம் (படிப்பு இதழ்)
வளமான ஆன்மீக சொத்தால் செழுமையாக வளர்ந்தேன்
கிட்டத்தட்ட 80 வருஷங்களுக்கு மேல் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவரும் உட்வர்த் மில்ஸ் என்பவருடைய வாழ்க்கை சரிதையை வாசித்து மகிழுங்கள்.