உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

ஸ்லோவாக்யா

  • ஸ்லோவாக்யா நாட்டில் ஷ்ட்ரிப்ஸ்கா ப்ளேசோ என்ற இடத்தில் இந்த உலகம் யார் கையில்? என்ற துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்கள்

—ஸ்லோவாக்யா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—54,32,000
  • யெகோவாவின் சாட்சிகள்—11,276
  • சபைகள்—134
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—485 பேருக்கு ஒருவர்