உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

சுவீடன்

  • ஸ்டாக்ஹோம், சுவீடன்—ஸ்கேண்டினேவிய பகுதியில் கோடைக்கால வெளிச்சம் நீண்ட நேரத்துக்கு இருப்பதால், நள்ளிரவு நேரத்தில் ஒரு டாக்ஸி டிரைவரிடம் பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்கிறார்கள்

—சுவீடன்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—1,05,41,000
  • யெகோவாவின் சாட்சிகள்—22,454
  • சபைகள்—280
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—472 பேருக்கு ஒருவர்

இதையும் பாருங்கள்