உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

பிலிப்பைன்ஸ்

  • மணிலா, பிலிப்பைன்ஸ்—இன்டிராமொர்ஸ் மாவட்டத்தில் பைபிளின் செய்தியை சொல்கிறார்கள்

  • பாலெர், அரோரா மாகாணம், பிலிப்பைன்ஸ் — மக்களை சபைக் கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள்

  • மணிலா, பிலிப்பைன்ஸ்—இன்டிராமொர்ஸ் மாவட்டத்தில் பைபிளின் செய்தியை சொல்கிறார்கள்

  • பாலெர், அரோரா மாகாணம், பிலிப்பைன்ஸ் — மக்களை சபைக் கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள்

—பிலிப்பைன்ஸ்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—11,39,64,000
  • யெகோவாவின் சாட்சிகள்—2,53,876
  • சபைகள்—3,552
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—464 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

‘எல்லாருக்கும் எல்லாமானேன்’

இத்தனை வருடங்களில் டென்டன் ஹாப்கின்சன் நிறைய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். எல்லா விதமான மக்களையும் யெகோவா நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நியமிப்புகள் அவருக்கு உதவியிருக்கின்றன.

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் பிலிப்பைன்ஸில்

சிலர் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்வதற்கும், பொருட்களை விற்பதற்கும், பிலிப்பைன்ஸிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு குடிமாறவும் எது அவர்களைத் தூண்டியது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.