உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

பெரு

  • பெரு நாட்டில் சாசாபோயாஸ் என்ற ஊரில் ஸ்பானிஷ் மொழி பேசுகிற விவசாயிகளிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்

—பெரு—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—3,39,66,000
  • யெகோவாவின் சாட்சிகள்—1,33,366
  • சபைகள்—1,551
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—261 பேருக்கு ஒருவர்

பிரசுரிப்பு வேலை

ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி

பெரு நாட்டில் இருக்கும் கெச்சுவா மொழி பேசுபவர்கள், தங்கள் தாய்மொழியிலேயே பிரசுரங்களையும் புதிய உலக மொழிபெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதால் யெகோவாவிடம் நெருங்கி வர முடிகிறது.