—நியுஜிலாந்து—ஒரு பார்வை
- மக்கள்தொகை—51,99,000
- யெகோவாவின் சாட்சிகள்—14,607
- சபைகள்—170
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—360 பேருக்கு ஒருவர்
விழித்தெழு!
நியுசிலாந்தைச் சுற்றிப் பார்க்கலாமா?
நியுசிலாந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கே வருகிறார்கள். எது அவர்களைக் கவருகிறது?